நாட்டின் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விலையை அதிகரித்து வரும் நேரத்தில், பஜாஜ் நிறுவனம் தனது டொமினார் 250-யின் விலையை சுமார் ரூ .17,000 குறைத்துள்ளது.
BMW Motorrad சில ஆண்டுகளுக்கு முன்பு CE 04 இன் கான்செப்ட் லிங்கை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் உற்பத்திக்கு தயாராக இருக்கும் அதன் பதிப்புகளையும் முன்வைத்தது.
இந்திய சந்தையில் மாறிவரும் போக்குகளைக் கருத்தில் கொண்டு எலக்ட்ரிக் மொபிலிட்டி ஸ்டார்ட்அப் டச் தனது புதிய ஹெய்லியோ எச் 100 மின்சார மிதிவண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
Honda Car Offers July 2021: நீங்கள் ஹோண்டா கார்களின் ரசிகர் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த மாதத்தில் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது.
இருசக்கர வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் முன்னணி உற்பத்தியாளரான டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் செவ்வாய்க்கிழமை பல பயன்பாட்டு வாகனமான TVS XL100-க்கான எளிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
Honda Activa 125 Offer: ஹோண்டா ஆக்டிவா நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். நீங்கள் ஹோண்டா ஆக்டிவாவை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
New Hyundai Creta SX Executive variant launched in India: இந்தியாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தியாளரான ஹூண்டாய் மோட்டார் (Hyundai Motor) அசத்தலான ஒரு காரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகம் விற்பனையான காம்பாக்ட் எஸ்யூவி கிரெட்டாவின் புதிய எஸ்எக்ஸ் எக்ஸிகியூட்டிவ் (SX Executive) டிரிம் ஒன்றை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாருதி சுசுகி அதன் தற்போதைய மலிவு விலை காரான ஆல்டோவை விட மலிவான விலையில் ஒரு காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய இந்திய கார் தயாரிப்பாளரான மாருதி இந்த புதிய காரை சுமார் ரூ .4 லட்சத்திற்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என கூறப்படுகின்றது.
நீங்கள் வேகத்தின் மீது விருப்பம் கொண்டவரா? கார்கள் மீது காதல் கொண்டவரா? எரிபொருள் சேமிப்பில் ஆர்வம் கொண்டவரா? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வருவதால் பலரும் மின்சார வாகனங்கள் பக்கம் ஆர்வம் காட்டத் தொடங்குகிறார்கள். அதிலும், மின்சார மிதிவண்டிகள் இந்நாட்களில் மக்கள் அதிகம் நாடும் ஒரு மாற்றாக உள்ளன. அது பொருளாதார ரீதியாக அனைவருக்கும் ஏற்றதாக இருப்பதோடு நல்ல ரேஞ்சையும் அளிக்கிறது.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் சந்தை வலுப்பெற்றுக்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இப்போது இந்தியாவின் மின்சார கார் சந்தையில் பிரமாண்டமாக நுழைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.