வானிலை ஆய்வுத் துறை அரசுக்கு அளித்த சூறாவளி எச்சரிக்கையைத் தொடர்ந்து, தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA), மீனவர்களுக்கு நவம்பர் 25 வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்தமாக மாறி, மேலும் தீவிரமடைந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சூறாவளி புயலாக மேலும் தீவிரமடையும்.
இந்திய வளிமண்டலவியல் துறை இயக்குநர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா கூறுகையில், வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்த பகுதி உருவாகி அடுத்த வாரம் ஒடிசா நோக்கி செல்ல வாய்ப்புள்ளது.
வளர்ந்து வரும் சூறாவளி புயல் காரணமாக, மே 15 முதல் தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா மற்றும் அருகிலுள்ள அந்தமான் கடலில் பாதகமான வானிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதையொட்டி எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.!
ஒடிசாவில் போனி புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தின் இரண்டு பல்கலை கழகங்களில் தேர்வுகள் ஒத்திவைகப்பட்டுள்ளது. மேலும் 72 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது!
வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையின் டைடல் பார்க் உள்ளிட்ட சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.
வங்கக் கடலில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 5.1 அலகுகளாக பதிவாகி இருந்தது.
நவம்பர் 15ம் தேதி முற்பகலில், கஜா புயல் கரையை கடக்க இருப்பதால் 14ம் தேதி இரவு முதலே பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.