விபத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் பல விஷயங்கள் உங்கள் காரில் இருக்கலாம். ஆனால், உடல் ரீதியில் பல பாதிப்புகளை தடுக்கும் UV கட் கிளாஸ் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
Safest Cars In India: Global NCAP நிறுவனத்தால் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்டில் சிறந்த மதிப்பீடுகளை பெற்று, இந்தியாவின் பாதுகாப்பான டாப் 10 கார்களின் பட்டியலை இங்கு காணலாம்.
Cheapest 7 Seater Car: இந்தியாவின் அதிக விற்பனையாகும் கார்களில் ஒன்றான மாருதி சுஸுகியின் வேகன்ஆர் கார் போன்றே குறைந்த விலையில் 7 பேர் அமரக்கூடிய காரை இங்கு காணலாம்.
சரியான பராமரிப்பு செய்வதால், உங்கள் வாகனம் நீண்ட காலம் நீடிக்க உதவுவதோடு, ரிப்பேர் அல்லது புதிய காரை முழுவதுமாக பெரிய பணத்தைச் செலவழிக்காமல் பணத்தைச் சேமிக்க முடியும்.
Car Comparison: ஹூண்டாய் மோட்டார் சமீபத்தில் இந்தியாவில் அதன் மலிவான எஸ்யூவி எக்ஸ்டரை அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ 5.99 லட்சம் ஆகும்.
Big Discount Car: புது கார் ஒன்றை வாங்க திட்டமிட்டு வருகிறீர்கள் என்றால் 2 லட்சம் ரூபாய் தள்ளுபடியில் கிடைக்கும் இந்த சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
உளுந்தூர்பேட்டை அருகே இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தந்தை - மகன் சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கினர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
Best 7 Seater suv in india: மாருதியின் ஏழு இருக்கைகள் கொண்ட கார் மாருதி எர்டிகாவை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் சந்தையில் உள்ள மற்றொரு ஏழு இருக்கை கார் எர்டிகாவுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.