தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், பொது இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நிறைந்த இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பரவலாக வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.
உதகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கபட்டுள்ள உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று சிசிடிவி கேமராக்கள் திடீரென இயங்காத விவகாரம் குறித்து நீலகிரி ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அருணா விளக்கம் அளித்துள்ளார்.
Viral Video: மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது மற்றும் அந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
மும்பையில் நடந்த கொடூரமான சம்பவம் குழந்தையை தனியாக லிஃப்டில் செல்ல அனுமதிக்கக்கூடாது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. தனது குடும்பத்தை சேர்ந்த பிற குழந்தைகளுடன் லிஃப்டுக்குள் இருந்த முகமது ஹுசைஃபா ஷேக் (Mohammad Huzaifa Shaikh), நான்காவது மாடிக்கு சென்றார். அங்கு நடந்த கொடுமை இது....
பெங்களூரில், சாலையில் இருந்து நடைபாதைக்கு பாய்ந்த கார் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி தூக்கி வீசும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது!!
சென்னை ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் சந்தோஷ் சந்திரன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.