சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கிய நிலையில், 8 நாட்களுக்குப் பிறகு உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் இன்று தகனம் நடைபெறும் என மனிதநேய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
Santhosh Narayanan Music concert: ‘புதுமையாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி.
Chennai Traffic Diversion Update: மெட்ரோ ரயில் பணியின் காரணமாக ஜெமினி மேம்பாலம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Gagandeep Singh Bedi: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவ சுற்றுலா தளத்தில் சென்னை முதலிடத்தை நெருங்குவதாக கூறியுள்ளார்.
NIA Raid In Tamil Nadu Latest News: 2022இல் கோவையில் நடந்த கார் வெடிப்பு வழக்கில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
Santhosh Narayanan: சென்னை நேரு திறந்தவெளி மைதானத்தில் நடைபெறும் முதல் இசை நிகழ்ச்சி ‘நீயே ஒளி’. சந்தோஷ் நாராயணன் தலைமையில் இந்த மியூசிக் கான்செர்ட் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டுக்குப் போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை எனக் குற்றம் சாட்டிய திமுகவினர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ED Raid: அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளான பிரபல கட்டுமான நிறுவனமான ஓசன் ஸ்பேசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.