TN Rain Updates: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கு காணலாம்.
27 ஆண்டுகளுக்கு பிறகு கஜகஸ்தான் அணியை 88-69 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தது இந்தியா. இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளது.
Simbu And Dhanush Image: நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு இருவரும் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஆசியக் கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்றுப் போட்டியில் கத்தார் அணிக்கு எதிராக இந்திய அணி போராடித் தோல்வியைத் தழுவியது.
FIBA Asia Cup 2025 Qualifiers: சென்னை நேரு விளையாட்டரங்கில் வரும் 25ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிய கோப்பைக்கு தகுதி பெற முடியும்.
கடவுள் எதைச் செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்பதால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அன்பு ஒன்றே அகிலம் ஆளும் சக்தி என்று தனது ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார் மஹா விஷ்ணு.
Chennai Sexual Harassment | சென்னையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் தந்தை கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actress Kasthuri Condition Bail: தெலுங்கு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Aadhav Arjuna, Basket Ball | சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 22 மற்றும் 25 ஆம் தேதி நடைபெறும் FIBA ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.
தாம்பரம் அருகே போர்டர் செயலி மூலம் அனுப்பி வைக்கபட்ட விலையுர்ந்த செல்போன் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். கைவரிசை காட்டிய வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.