Gold Silver Price Today: தீபாவளிக்கு நகை வாங்க நினைத்தவர்களுக்கு தங்கத்தின் விலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பவுன் கிட்டத்தட்ட ரூ. 59,000ஐ நெருங்கி உள்ளது.
Youtuber Irfan Controversy: பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூ-ட்யூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரத்தில் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் Torque Entertainments -ன் 'Return of the Dragon - Home Edition' music concert- ல் சாதனை படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி. எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் நடைபெற்றுள்ளது.
Diwali Special Buses From Chennai: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய்த்துறையினரை எதிர்த்து சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி - ஷர்ட் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Chennai Rain Updates: சென்னை தற்போது காலையில் பெருநகரப் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால், காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கவலையடைந்துள்ளனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், அந்த இடங்களில் நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவை வழங்குவதற்காக சித்தா துறையையும் களத்தில் இருக்க வேண்டும் என்றும் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.