Best Places To Celebrate Christmas 2024 In Chennai : கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கிறோம். இதனை சென்னையில் இருப்பவர்கள் எங்கெல்லாம் சென்று கொண்டாடலாம் தெரியுமா?
சென்னை கே.கே.நகரில் 2வது மாடியில் இருந்து குதித்த காவலர்... கேட்டு கம்பி பின்புறத்தில் குத்தி படுகாயம்.. வலியால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த சோகம்.. என்ன நடந்தது என்பது குறித்து முழு விவரத்தையும் இந்த வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்...
சென்னையைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பெண், ஒரே மாதத்தில் பயிற்சி எடுத்து பளு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை அள்ளிச் சென்று சாதனை புரிந்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கிய நபர் சென்டர் மீடியனில் மோதி தலை துண்டாகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Latest News Updates: சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் அதன் ஊழியர்களுக்கு 14 ஸ்கூட்டர், 2 புல்லட் பைக், ஒரு கார் ஆகியவற்றை பரிசாக வழங்கி உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாமல்லபுரம், இ.சி.ஆர். சாலையில் இரவு 12 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் கூடாது; பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என எச்சரிக்கை.
திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த சப்தகிரி விரைவு ரயில் ஓட்டுநருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் ஓட்டுநர் சாதுர்யமாக ரயிலை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் நிறுத்தியதால் நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
EVKS Elangovan Passed Away: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.
சென்னையில் மட்டுமல்லாமல் பல்வேறு மா நிலங்களில் வசிக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதுபோன்ற பாலியல் சீண்டலில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இதற்கான நடவடிக்கைகள் எதுவும் தீவிரப்படுத்தவில்லை என்றும் மக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.