சிக்காகோ நகரில் ஒரு இந்திய பெண் தெருவில் பிச்சை எடுக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து இவர் யார் என்பதும் இவருக்கு இந்த நிலை எப்படி நேர்ந்தது என்பதும் தெரிய வந்துள்ளது.
US Parade Shooting : அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தினப் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டு நடத்தியதாக சந்தேகப்படும் நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிரசவம் என்பது மறுபிறப்பு என்று சொல்வார்கள். கர்ப்பகாலத்தில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் பெண்கள் அதன் கிளைமேக்சாக வரும் பிரவத்தின் போது அச்சப்படுவார்கள். ஆனால் அமெரிக்காவில் Brianna Hill என்ற நிறைமாத கர்பிணிப் பெண்ணின் மன உறுதி ஆச்சரியப்படுத்துகிறது.
அமெரிக்கா (America) சிகாகோவில் (Chicago), உள்ள NRI, அதாவது அமெரிக்கா வாழ் இந்தியர்கள், சீனாவின் இந்தியாவிற்கு எதிரான துரோக நடவடிக்கைகளை எதிர்த்து அமைதி போராட்டம் நடத்தினர்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து 168 பயணிகளை கொண்டு ஏர் இந்தியாவின் விமானம் AI- 126 ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இனவாத வண்ணம் கொடுப்பதை எதிர்த்து மக்களை எச்சரித்த முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், இத்தகைய நடத்தை மேலும் பல்வேறு சமூகங்களுடன் பழகுவது மிகவும் கடினமாக்கும் என எச்சரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பிரபல Southwest Airlines நிறுவமானது, சமீபத்தில் தங்கள் விமானத்தில் இருந்து 2 வயது குழந்தை மற்றும் அவரது தந்தையினை வெளியேற்றியது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள விமான நிலையத்தில் போயிங் 767 ரக விமானத்தில் தீடிரென புகை வெளிவந்தது.
அமெரிக்காவின் சிகாகோ நகரின் விமான நிலையத்தில் 161 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகளுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் மியாமி
நகருக்கு புறப்பட இருந்தது. தீடிரென விமானத்தில் இருந்து புகை வெளிவந்தது. உடனடியாக விமானி விமானத்தை நிறுத்தினார். விமானம் நிறுத்தப்பட்டதும் அவசர அவசரமாக பயணிகள் வெளியேற் றப்பட்டனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.