சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து அரசாங்கம் செய்வது தவறு என்பதையும், தனக்கு இழைக்கப்பட்ட தண்டனை சட்டத்தையும் தனி மனித உரிமையையும் மீறும் வகையில் உள்ளது என்பதையும் ஜாங் ஜான் எடுத்துக்காட்ட விரும்புகிறார்.
மும்பை பவர் பிளாக்அவுட்டுக்குப் பிறகு, சீன ஹேக்கர்கள் இன்னும் தீவிரமாக இந்திய துறைமுகங்களை குறிவைத்து செயல்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் சீனாவின் சைபர் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர், 'அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவாக நிற்க வேண்டும்' என்றார்
பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதற்கும் ஊடகங்களுக்கான அணுகலைத் தடுப்பதற்கும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை ஒரு வழியாக சீனா பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கா இந்தியாவுக்கு 216 பில்லியன் டாலர் கடன்பட்டுள்ளது என்ற உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார் ஒரு காங்கிரஸ் எம்.பி. வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கும் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் Alex Mooney இந்த விஷயத்தை அம்பலமாக்கிவிட்டார்.
குரங்குகளை தேடும் ஆராய்ச்சியாளர்களைத் தெரியுமா? குரங்குகளின் பற்றாக்குறையால், மருத்துவ கண்டுபிடிப்புகள் முடங்குவது தெரியுமா? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? இதோ பதில்…
முஸ்லிம்களை அழிக்க சீனா ஒரு பிரச்சாரத்தை துவக்கியுள்ளது. உய்குர் முஸ்லிம்களுடன் சேர்ந்து, ஹைனான் மாகாணத்தில் சான்யாவில் வசிக்கும் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட உட்சுல் முஸ்லிம்களுக்கும் சீனா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
செயற்கைக்கோள் படங்கள், கண்காணிப்பு கருவிகள் நெட்வொர்க் கருவிகளை ஆகியவற்றின் உதவியுடன் சீன படையின் ஒவ்வொரு அசைவையும் இந்தியா தீவிரமாக கவனித்து வருகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) குறித்தும், கொரோனா வைரஸ் பரவலை சீனா கையாண்ட விதம் குறித்தும் ஆட்சேபனைக்கு உரிய விதத்தில் செய்திகளை வெளியிட்டதாக கூறி பிபிசி உலக் தொலைகாட்சி ஒளிபரப்புக்கு சீனாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் கொரோனா வைரஸ் தொற்றுநோய், ஆயுதங்கள் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து பேசினர் என்று வெள்ளை மாளிகை செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
சீன புத்தாண்டு, சந்திர புத்தாண்டு அல்லது வசந்த விழா என்றும் அழைக்கப்படுகிறது, புத்தாண்டு தினத்திலிருந்து தொடங்கும் கொண்டாட்டங்கள் 16 நாட்கள் நீடிக்கும்.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான 9 வது சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்துப்படி புதன்கிழமை திட்டமிட்டபடி சீன மற்றும் இந்திய எல்லையில் உள்ள படைகள் பின்வாங்கத் தொடங்கின.
சீனாவின் வைரஸ் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான் கொரோனா வைரஸ் உருவானது என்றும் சீனா திட்டமிட்டு வைரஸை பரப்பியுள்ளது என்று குற்றச்சாட்டுகள் உலகெங்கிலும் எழுந்தன.
வரலாற்றில் பல கொடூரமான போர்கள் நடந்துள்ளன, அதில் லட்சக் கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். இரண்டாம் உலகப் போர் சமயத்தில், போர் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்ட அமைக்கப்பட்ட யூனிட் 731, வரலாற்றிலேயே மிகவும் கொடூரமான சித்திரவதை இல்லத்தில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
iQOO நிறுவனம் ஜனவரி மாதம் சீனாவில் iQOO 7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. நிறுவனம் இப்போது அதன் மேம்படுத்தப்பட்ட மாடலை உருவாக்கி செய்கிறது. இது iQOO 9 என்ற பெயரில் தொடங்கப்படலாம். iQOO 9 4400mAh பேட்டரி மற்றும் 120W சார்ஜிங் உட்பட பல சிறப்பம்சங்கள் கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.