உலகம் கொரோனாவை (Corona Virus) ஒழிக்க போராடிக் கொண்டிருக்கும் நிலையில், சீனா, அடுத்த வைரஸை உலகிற்கு அனுப்ப தயாராகி விட்டது. சீனாவில் ‘குரங்கு பி’ (Monkey B Virus) வைரஸ் தாக்கி ஒருவர் பலியான செய்தி உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் நோயில் இறப்பு விகிதம் அதிகம் என்பது மேலும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
சீனாவில் ‘குரங்கு பி’ (Monkey B Virus) வைரஸ் தாக்கி ஒருவர் பலியான செய்தி உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இந்த வைரஸ் நோயில் இறப்பு விகிதம் அதிகம் என்பது மேலும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
பாகிஸ்தானில் நடந்த பஸ் குண்டுவெடிப்பில் பல பொறியாளர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் தாசு அணை கட்டும் சீன நிறுவனமான CGGC, அணை கட்டுமான பணிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
சீனாவைப் பற்றிய ஒரு அமெரிக்க அறிக்கை வெளிவந்துள்ளது. இது உலக நாடுகளின் பீதியை அதிகரித்துள்ளது. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதங்களை சீனா வேகமாக உருவாக்கி வருவதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஜனவரி 30 ஆம் தேதி தான் வுஹான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது, செமஸ்டர் விடுமுறையைத் தொடர்ந்து வீடு திரும்பிய சில நாட்களுக்குப் அவர், நாட்டின் முதல் COVID-19 நோயாளி ஆனார்.
உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு இன்னும் 5ஜி நெட்வொர்க் கிடைக்காத நிலையில் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் பல நாடுகளுக்கு இடையில் போட்டி நிலவுகிறது.
வட கொரிய மற்றும் சீனத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் செய்திகளைப் பரிமாறிக்கொண்டதோடு தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர்.
மர்மத்தின் மறுபெயராய் இருக்கும் வட கொரியாவில் நடக்கும் நிகழ்வுகள் உலக மக்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பதையே அதிபர் தான் தீர்மானிக்கிறார்.
சீனாவில் அமைந்துள்ள டிஸ்ப்ளே உற்பத்தி பிரிவை உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டாவில் நிறுவ சாம்சங் முடிவு செய்தததாக நிறுவனத்தின் அதிகார பூர்வ செய்தி குறிப்பு கூறுகிறது.
COVID-19 தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள தெற்கு சீனாவின் குவாங்டாங் (Guangdong) மாகாணத்தில், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, ஒரு நகரத்தின் ஒரு பகுதியில் லாக்டவுன் அமல்படுத்தப்ப்பட்டுள்ளது
"விளையாட்டுகளை புறக்கணிப்பது" விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் அநீதி ", உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்காவின் இந்த புறக்கணிப்பை எள்ளி நகையாடும் என்று டிரம்ப் ஒரு நேர்காணலில் கூறினார்.
அணு ஆயுதங்களை தயாரிக்கும் அளவு வலிமை கொண்டுள்ள வட கொரியாவால் நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை என்பது வேதனையைத் தருகிறது. வெளியே சொல்லவும் முடியாமல், அப்படியே இருக்கவும் முடியாமல் மக்கள் வேதனையில் வாடுகிறார்கள்.
சீனாவில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானின் நெருங்கிய நண்பன் என்பதை சீனா இந்த விஷயத்திலும் பின்பற்றுகிறது. கம்யூனிச நாடான சீனா, பாகிஸ்தான் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய அதே சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சீனாவில் சுமார் 500 கிலோமீட்டர் நிலப்பரப்பை 500 கிலோமீட்டர் நிலப்பரப்பை கடந்து வந்த யானை மந்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக நடைபெற்ற நிகழ்வு இது என்று கருதப்படுகிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.