ஹிட்லர் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், பட வெளியீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
IIFA Awards 2024: செப்டம்பர் 28, சனிக்கிழமையன்று உலகப் புகழ்பெற்ற IIFA விருது வழங்கும் விழா நாடைபெறும். இது உற்சாகத்தின் உச்சகட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
IIFA Awards 2024: IIFA Awards 2024 -இன் இணை-தொகுப்பாளராக, விக்கி கௌஷல், தனது வசீகரிக்கும் 'தௌபா தௌபா' நடன அசைவுகளின் மூலம் அனைவரையும் மறக்க முடியாத அனுபவத்தில் மூழ்கடிக்க வருகிறார்.
நடிகைகளை யாராவது அட்ஜஸ்மென்ட்டுக்கு அழைத்தால் செருப்பால் அடியுங்கள் என்றும், இதுகுறித்து நடிகர் சங்கத்திடம் புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
மண்ணின் மக்களை உளவியல் ரீதியாக பல மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது என்றும், கலை வடிவிலேயே மக்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் அதனை செய்து வருகிறேன் என்றும் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
தான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல எனவும், சமூக வலைதளங்களில் தன்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் எனவும் நடிகர் ரஞ்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.
நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல எனவும், சமூக வலைதளங்களில் என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்வதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பிரபல தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் இயக்கும் 'நொடிக்கு நொடி' படத்தில் ஷாம், அஸ்வின் குமார், நரேன் ஆகிய மூவரும் இணைந்து முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசைஞானி இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஒரு அழகிய புகைப்படமும் பரிசாக அளிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.