ஐஸ்வர்யா ராய் பச்சன் 1994 இல் மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றதிலிருந்து இன்றுவரை உலக அழகிகளில் ஒருவராகவே வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
2002 ஆம் ஆண்டில் 'தேவதாஸ்' திரைப்படம் திரையிடப்பட்டபோது கேன்ஸ் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்ற உலக அழகியின் கேன்ஸ் விழா சிவப்புக் கம்பள ஸ்டைல் போஸ்கள்
(Photographs Courtesy:Twitter)
கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர். 75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் முதல் நாளில் சிவப்புக் கம்பள வரவேற்பை பெற்ற இந்தியப் பிரபலங்களில் சிலரின் புகைப்படங்கள்...
Priyanka Chopra - Nick Jonas: பிரியங்கா மற்றும் நிக்கின் குழந்தைக்கு மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக டிஎம்எஸ் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.