CM Stalin Letter To Piyush Goyal: மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
CM Stalin Letter To President: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Tamilnadu Govt Scheme: இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஒரு கோடி விண்ணப்பதாரர்களுக்கு அரசின் நிதி உதவி வழங்கப்படும். ஆன்லைன் ஆய்வுக் கூட்டத்தின் போது திட்டத்தின் பெயரும் விவாதிக்கப்பட்டது.
MK Stalin Latest News: ஒப்பந்த துப்புரவு பணியாளர்களின் பாதுகாப்பிற்காக இதுவரை அவர்களின் ஊதியத்தில் பிடித்து வந்து 50 ரூபாய் இனி அரசே அளிக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக திமுக எம்.பி ஆ. ராசா தகவல் தெரிவித்தார்.
Senthil Balaji Dismissed From Cabinet: தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கி ஆளுநர் ஆர். என். ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
CM Stalin: 2023ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி கூடினார்கள் - 2024 மே மாதம் வெற்றி பெற்றார்கள் என்பது மட்டும்தான் வரலாற்றில் பதிவாக வேண்டும் என்று பீகார் எதிர்கட்சிகள் கூட்டத்தில் அழுத்தம் திருத்தமாக பேசியதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Opposition Parties Bihar Joint Press Meet: மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த 16 எதிர்கட்சிகள் பங்கேற்ற கூட்டம் பீகாரில் நடைபெற்றது. கூட்டத்தில் என்ன நடந்தது, கூட்டத்திற்கு பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தலைவர்கள் பேசியது குறித்து இதில் காணலாம்.
Go Back Stalin என்ற ஹேஷ்டாக் பீகாரில் டிரெண்ட் ஆனது போல், விரைவில் தமிழகத்திலும் டிரெண்ட் ஆகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
Jayakumar About Senthil Balaji: செந்தில் பாலாஜி மாட்டினால் முக்கால்வாசி பேர் மாட்டுவார்கள் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் ஒரு பண்பு இல்லாமல் ஒரு பதட்டத்தில் வீடியோ வெளியிடுகிறார் என்றும் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.