ரஷ்ய நாட்டின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் பின்பற்றிய கம்யூனிசமும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்பற்றும் திராவிட மாடலும் ஒன்றுதான் என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
CM Stalin On MGNREGA: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை செய்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
Puratasi Spiritual Tourism: எதிர்வரும் புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் புகழ்பெற்ற வைணவக் கோயில்களுக்கு தமிழ்நாடு அரசு ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
CM Stalin Visit to Vellore: வேலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து, அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பலூன்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
DMK Govt Schemes For Women: முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை என தொடர்ந்து மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டங்கள் குறித்த ஓர் அலசலை இங்கு காணலாம்.
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் எண்ணிக்கையை தமிழக அரசு அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்வு செய்யப்படாதவர்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tamilnadu Latest News: தமிழகத்திற்கு குறைவான நிதி அளிக்கப்பட்டுள்ளது என்ற முதலமைச்சர் குற்றச்சாட்டை மறுத்த அண்ணாமலை 24 மணி நேரத்தில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு - கேரளா பிணைப்பு இப்படி இருக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஓணத்திற்கு மலையாளத்திலேயே பேசி வீடியோவில் வாழ்த்து தெரிவித்தது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
CM Stalin About BJP Scam: சிஏஜி அறிக்கை மூலம் 7 விதமான திட்டங்களில் நடைபெற்ற உள்ள பாஜக அரசின் ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன எனவும் ஊழல் பற்றி பேச மோடிக்கும், பாஜகவுக்கும் அருகதை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.