சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோரின் டிவிட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு சுற்றுலா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள புல்லட் ரயிலில் பயணம் மேற்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
CM Stalin Singapore Japan Visit: முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முதலமைச்சரின் திட்டம் குறித்த முழு தகவல்களையும் இங்கு காணலாம்.
Naan Mudhalvan Scheme: மத்திய அரசால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், மாணவர்களுக்கு அரசு சார்பில் நான் முதல்வன் திட்டம் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது.
MK Stalin: விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விழுப்புரத்தில் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோருக்கு ரூ. 50 ஆயிரமும் நிவாரணமாக அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
CM Stalin: சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்றும் கட்சி வலுவாக இருந்தால்தான் ஆட்சி வலுவாக இருக்கும் என தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் பேசினார்.
TN IAS Transfer: முதலமைச்சரின் தனிச்செயலாளராக இருந்த உதயசந்திரன், ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோரின் துறைகள் மாற்றம் செய்து அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
MK Stalin On Karnataka Election Results: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
Annamalai On TN Cabinet Reshuffle: பாஜகவை பொருத்தவரை நாங்களாக யாரையும் எங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்க மாட்டோம் என்றும் ஆனால் கமலாலயத்தின் கதவு எப்போதும் திறந்தே உள்ளது என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
PTR Palanivel Thiagarajan: தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியான உடனே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவரது ட்வீட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Tamilnadu Cabinet Reshuffle: தமிழ்நாடு அமைச்சரவையில், பல அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளது. டிஆர்பி ராஜா அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பின், இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
TRB Raja Sworn In As Minister: மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினரான டிஆர்பி ராஜா, தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவி பிரமாண உறுதி மொழியையும், ரகசிய காப்பு உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.