கோவையில் தனது காரை இடித்த மற்றொரு கார் ஓட்டுநரைத் தாக்கும் வகையில் கத்தியைக் காட்டி மிரட்டிய தனியார் கால் டாக்ஸி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வட மாநில தொழிலாளர்களிடம் பொய்யான வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக பீகார் மாநில குழு தெரிவித்துள்ளது.
கோவையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் கணவர் வயாகரா சாப்பிட்டு உடலுறவு கொள்ளும்போது சித்தரவதை செய்வதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் உடலுறவு கொள்ள வற்புறுத்துவதுடன், தன் ஆபாச படத்தை நண்பர்களுக்கு காட்டி அவர்களுடனும் உடலுறவு கொள்ள துன்புறுத்துவதாகவும் அளித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
President Droupadi Murmu In Tamilnadu: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று தமிழ்நாடு வருகை தருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.