எந்த கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியின் அதிகார பரவலாக்கமும், கொள்கை சம்பந்தப்பட்ட கூட்டணி அதே நேரத்தில் அதிகாரத்திலும், ஆட்சியிலும் பங்கு என்கிற நிலை வருவதற்கான காலம் வந்துவிட்டது போல தெரிகிறது - விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி.
ஆந்திராவில் சித்தாராமையா முதலமைச்சர் போகாமல் அம்மாநிலத்தின் தொழில் வளத்துறை அமைச்சர் 9 நாள் வெளிநாடுகளுக்குச் சென்று 29 ஆயிரம் கோடி ஈர்த்துள்ளார் - பா.வாளர்மதி.
பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் என்னை அணுகினார் என்று மத்திய போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்து வெளியே வந்த சில நாட்களுக்குப் பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடுத்த இரண்டு நாட்களில் ராஜினாமா செய்ய உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
President Rule In Delhi: டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனாதிபதி ஆட்சி குறித்த விவாதம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ராகு காந்தி இரவு விமானத்தில் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அமெரிக்கா செல்லவும் அவர், இந்திய மக்கள், மாணவர்கள், தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.
Vinesh Phogat: பாரிஸ் ஒலிம்பிக்கில் எடை சர்ச்சையால் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்தியன் ரயில்வேயில் வகித்து வந்த பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில், தற்போது அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
Dr Subhash Chandra vs Madhabi Puri Buch: செபி தலைவர் மாதபி பூரி புட்ச் தொடர்பான செய்திகள் ஜீ மீடியா தொடர்ந்து வெளியிடுகிறது. அதன் காரணமாக அவர்கள் எங்கள் மீது மிகவும் கோபமாக இருக்கிறார்கள் -ஜீ குழும நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா.
10 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யும் ராகுல் காந்தியும் சந்தித்தனர் என்ன பேசினார்கள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மணிப்பூருக்கு திறக்காத வாய் வங்கதேசத்திற்கு திறக்கிறது இதை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை உதகையில் தெரிவித்தார்.
Congress president Mallikarjun Kharge: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒரு தீவிரமான பிரச்சினை. இந்த குற்றங்களை தடுப்பது நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாகும் - மல்லிகார்ஜுன கார்கே
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீண்ட காலமாகவே விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஆதாரமற்ற கருத்துகளைக் கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதலமைச்சராக நியமிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எஸ்.சி, எஸ்.டி சமூகங்களில் அரசுப் பணிகளை தற்போது ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு மத்திய அரசு வழங்கி வருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
Vinesh Phogat: வினேஷ் போகத்தை ராஜ்ய சபா உறுப்பினராக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்திருக்கும் நிலையில், அதற்கு அவருக்கு தகுதி உள்ளதா என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.