பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
Narendra Modi: நரேந்திர மோடி பிரதமராக வரும் ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, 190-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இருந்தபோதிலும், காங்கிரஸ் கூட்டணி 230க்கும் மேற்பட்ட இடங்களே கிடைத்துள்ளது. இது, கடந்த தேர்தலைவிட காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களே கிடைத்துள்ளன. இருப்பினும் ஆட்சி அமைக்க வியூகம் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
UP Lok Sabha Election Result 2024:மக்களவை தேர்தல் முழுவதிலும் சமாஜ்வாதி கட்சி மிக அமைதியாக தன் காய்களை நகர்த்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், இந்தியா கூட்டணியில் அதிக இடங்களை அக்கட்சி கொண்டிருந்தாலும், அனைவரின் பார்வையும் காங்கிரஸ் கட்சி மேல்தான் இருந்தது.
Lok Sabha Election Result 2024: நமது Zee News ஊடகத்தின் AI Exit Poll முடிவுகள், தற்போதைய நிலவரத்தை கச்சிதமாகவும், துல்லியமாகவும் கணித்தது குறிப்பிடத்தக்கது.
Punjab Lok Sabha Election 2024 Results Update: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா, பஞ்சாப் ஃபரித்கோட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னிலை...
Lok Sabha Election Result 2024: மத்தியில் ஆட்சியமைக்க ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். அவர்தான் இந்த தேர்தலில் Kingmaker ஆகும் வாய்ப்புள்ளது.
Jharkhand Lok Sabha Election Results Update:ஜார்க்கண்டின் 14 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதன் முன்னணி நிலவரங்களை அறிந்து கொள்ளலாம்.
Bihar Lok Sabha Election Results 2024 Latest Update: நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் பதிவு நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பீகாரில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
Kerala Lok Sabha Election Result 2024: திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகருடன் கடும் போட்டி நிலவிய நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூர் வெற்றி பெற்றுள்ளார். 4வது முறையாக திருவனந்தபுரம் தொகுதியிலிருந்து சஷி தரூர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Karnataka Lok Sabha Election Results 2024: பிரஜ்வெல் ரேவண்ணா விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளிவரும் நிலையில், அது தாக்கம் செலுத்தியிருக்கிறதா என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.