சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை தொடந்து ஹிமாச்சல், மேற்கு வங்கம் உட்பட 13 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது.
தெலங்கானாவில் காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை அம்மாநில பாஜக எம்பி அரவிந்த் தர்மபுரி திடீரென சந்தித்து பேசியிருப்பது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இருந்து இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்துக்குச் சென்ற 40 எம்.பி.க்களால் சத்தம் போடவும் கூச்சலிடவும் மட்டுமே முடியும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்கள் டாஸ்மாக் மதுபான கடைகளில் விலை அதிகமாக இருக்கிறது என்று நினைக்கின்ற காரணத்தால், கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும் என காங்கிரஸ் எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி.
Lok Sabha Speaker Election: மக்களவையின் அதிகாரமிக்க பதவியான சபாநாயகருக்கு நடைபெற்ற தேர்தலில், குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மையான ஆதரவு பெற்றதை அடுத்து ஓம் பிர்லா (Om Birla) மீண்டும் மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியிடுகின்றனர்.
Lok Sabha Speaker Election: மக்களவை சபாநாயகர் தேர்தலில் பாஜகவின் ஓம் பிர்லா போட்டியிட உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
Rahul Gandhi Resigns Wayanad: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி (Rahul Gandhi) தற்போது ராய்பரேலி தொகுதியை தக்கவைக்க உள்ள நிலையில், பிரியங்கா காந்தி (Priyanka Gandhi) வயநாட்டில் போட்டியிட உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.