நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போது, பல இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை (Corona Second Wave) பரவலை கட்டுப்படுத்த புதிதாக பதவி ஏற்றுக் கொண்ட திமுக அரசு முழுமையான லாக்டவுனை அமல்படுத்தியது. பின்னர் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், சிறிது சிறிதாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்த நிலையில், பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்பட்டால் ஜாமீன் வழங்க வேண்டும் கோரிக்கை பல தரப்பில் இருந்தும் வைக்கப்பட்டு வந்தது
நிலைத்தன்மை, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி, சுகாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்து பிரிவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த பின் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது
அலோபதி குறித்து கருத்து தெரிவித்த, சர்ச்சையில் சிக்கிய யோகா குரு பாபா ராம்தேவ், நான் கூடிய சீக்கிரம் தடுப்பூசியை போட்டுக் கொள்வேன் என்று தற்போது கூறியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் முறைந்த வரும் இந்த நேரத்தில்,. மனிதர்களிடையே பரவி வரும் கொடிய கோவிட்-19 (Covid 19) வைரஸ், விலங்குகளுக்கும் பரவியுள்ளதாக ஆங்காங்கே செய்திகள் வந்தன.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் (PMO) ஒரு ட்வீட்டில் பதிவிட்டு அறிவித்துள்ளது.
தில்லியில் உள்நாட்டு வர்த்தகர்கள் அமைப்பு தில்லியில் லாக்டவுனை நீக்குவது தொடர்பான தில்லி அரசாங்கத்தின் முடிவை வரவேற்றது, ஆனால் ஒற்றை எண் - இரட்டை எண் பார்முலாவை பயன்படுத்தும் யோசனையை எதிர்த்தது.
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 10 ஆம் தேதி முதல் தளர்வுகள் ஏதும் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
கொரோனா இரண்டாவது அலை குறைந்து வந்தாலும், இன்னும் முழுமையாக கட்டுபாட்டிற்குள் வரவில்லை. கோவிட் -19 தடுப்பூசி பற்றாக்குறை இருக்கும் நிலையில், தடுப்பூசி என்ற பெயரில் செய்யப்படும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றும் தொற்று பாதிப்பு 27,000 என்ற எண்ணிக்கைக்கு கீழே பதிவாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.