இந்த மதுரை ஜோடியின் திருமணம் வான் பகுதியில், மீனாட்சி அன்னை-சொக்கநாதர் கோயிலின் மேல்பரப்பில் நடைபெற்றது . வானில் பறந்துக் கொண்டே திருமணத்தை நடத்தி முடித்தனர்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது. ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறியது.
நாளை (மே 24ம் தேதி) முதல் ஒரு வார காலத்துக்கு முழுமையாக எந்தவித தளர்வுகளும் இன்றி தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவசரகால பயன்பாட்டு பட்டியலில் (EUL) சேர்க்கப்படும் தடுப்பூசிகளின் பட்டியலை WHO தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள் பிற நாடுகளுக்குச் செல்ல தகுதியுடையவர்கள் என கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்த வான்கார்டு டயக்னோஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Vanguard Diagnostics Pvt Ltd )எனும் நிறுவனத்துடன் இணைந்து DIPCOVAN கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோய் மற்றும் அதற்கான மருந்துகளின் பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவ தொடங்கியதை அடுத்து, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் சென்ற மாதம் அறிவித்தது.
தமிழகத்தில், கொரோனா பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வீடு வீடாக சென்று சென்று மீட்டர் ரீடிங் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில், பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வீடு வீடாக சென்று சென்று மீட்டர் ரீடிங் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் 34,875 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,99,225 ஐ எட்டியுள்ளது
உலகத்தில் ஒன்றரை வருடம் முன்னால் ஆரம்பித்த கொரோனா தாண்டவம் இன்னும் நிற்கவில்லை. முதல் அலை, இரண்டாம் அலை என தொடங்கி, மூன்றாவது அலையும் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உலகம் தவிக்கிறது.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்பட்டால் ஜாமீன் வழங்க வேண்டும் கோரிக்கை வலுத்து வருகிறது.
தயிர் எல்லா காலநிலைகளுக்கு ஏற்ற உணவு. அதில், 'புரோ - பயாடிக்' என்ற நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளது. இதனால், வயிறு சம்பந்தமான நோய்கள் குண்மடைவதோடு, இந்த கொரோனா தொற்று (Corona Virus) காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.