வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் கொரோனாவுக்கு பலியானவர் குடும்பத்திற்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்குவதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது
தமிழகத்தில், கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பண்டிகை காலத்தில் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு நற்செய்தியாக, வரும் 18ம் தேதி முதல் 100% பயணிகளுடன் உள்நாட்டு விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இறப்பு சான்றிதழில் கொரோனாவினால் இறந்ததாக குறிப்பிடவில்லை என்பதற்காக ரூ.50,000 உதவித்தொகையை கொடுக்காமல் இருக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில், எரிபொருள் நெருக்கடி நிலை நாளுக்கு நாள் தீவிரமாகி வருவாதால், அதனை தீர்க்க பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆபரேஷன் எஸ்கலின் (Operation Escalin)நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளார்.
நமது நாட்டில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 3.3 கோடி பேருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4.45 லட்சம் பேர் கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர்.
'2021 Workforce Increment Trends Survey' என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வு 2021 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த மனிதவளத்துறை வல்லுநர்களிடம் இது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
சென்ற வருடத்தில், கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து, இருந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.