மகாராஷ்டிராவுக்குப் பிறகு, இப்போது ஜெய்பூர் மாநிலத்தில் 9 ஓமிக்ரான் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் மொத்தம் 21 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
உலக சுகாதார நிறுவனம் (WHO) புதிய கோவிட் மாறுபாட்டிற்கு 'Omicron' என்று பெயரிட்டபோது, அது உலகின் பிற பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உலக சுகாதார அமைப்பு நினைத்து கூட பார்த்திருக்காது.
சமீபத்தில், கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை SARS-CoV-2 புதிய மாறுபாடான 'Omicron' அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு பூஸ்டர் டோஸ்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தின.
கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு (Genome Sequencing) அனுப்பப்பட்டுள்ளதாகவும், அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் மகாராஷ்டிரா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய கோவிட்-19 மாறுபாடான ஒமிக்ரான் மாறுபாடு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில், இப்போது ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று சுமார் 12 நாடுகளில் பரவியுள்ளது.
கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமைக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ளது.
கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. கொரோனா நெருக்கடியின் போதும், அதற்குப் பிறகு பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
கோவிட்-19 பரவல் குறைந்துவிட்டாலும், முகக்கவசங்கள் அணிவது வழக்கமாகிவிட்டதால், பாதுகாப்பு கவசம் என்ற நிலையில் இருந்து ஆபரணம் என்ற நிலைக்கு மாஸ்க் சென்றுக் கொண்டிருக்கிறது...
தமிழ்நாடு முழுவதும் வரும் நவம்பர் 14ம் தேதி 50 ஆயிரம் முகாம்களில் 8-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்த தொற்று பாதிப்பில், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1% க்கும் குறைவாக, தற்போது 0.46% ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவில் (North Korea) கொரோனா தொற்று, இயற்கை பேரழிவு, பொருளாதார பாதிப்பு என பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் பசி பட்டினியுடன் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், உலகில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாத ஒரு இடம் உள்ளது என்பதை கேட்க ஆச்சர்யமாக உள்ளது இல்லையா.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.