ஒமிக்ரான் மற்றும் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுதியது.
Lung Health: நுரையீரல் வலுவாக இருக்க, உணவில் சிலவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள Antioxidant கலவைகள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
கொரோனாவின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் உலக மக்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இது தவிர கோவிட்-19 ஆல் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
ஒமிக்ரான் தாக்கத்தால், ஐரோப்பா முழுவதும் கிறிஸ்துமஸ் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பல ஐரோப்பிய பிராந்தியங்களில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கலாம்.
தடுப்பூசி சான்றிதழில் மோடியின் புகைப்படத்திற்கு எதிரான மனு தொடர்பான வழக்கை கேரள உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், மனுதாக்கல் செய்தவருக்கு 1 லட்சம் அபராதத்தையும் நீதிபதி விதித்தார்.
வியாழன் அன்று இங்கிலாந்தில் சுமார் 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், இதை மக்கள் தொகை அடிப்படையில் எடுத்துக் கொண்டால், இந்தியாவின் மக்கள்தொகைக்கு ஏற்ப இது 14 லட்சமாக இருக்கக்கூடும்.
ஓமிக்ரான் நோய்த்தொற்று இதுவரை 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகியுள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த நோயின் ஆபத்தைக் கண்டறிந்து விசாரிக்க விரைவுக் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறினார். இந்த குழு மக்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கும்.
புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளதாக ஸ்புட்னிக் கூறியுள்ளது.
ஒமிக்ரான் மாறுபாட்டைப் பொறுத்தவரை, இது நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் பாதிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள் போட்டுக் கொண்டவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.