New Coronavirus Guidelines for Schools in UP: உத்தரபிரதேசத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை அரசு வெளியிட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கை மக்களின் மனதில் மீண்டும் பீதியை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 461 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் டெல்லிவாசிகளின் கவலை மேலும் அதிகரித்துள்ளது.
IRDAI Advisory For Health Insurance : ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்க வேண்டாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி குறித்த முக்கியச் செய்திகள் 18+ நிரம்பிய அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் ஏப்ரல் 10 முதல் தனியார் மையங்களிலும் கிடைக்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் ஒமிக்ரானின் புதிய வகை XE மாறுபாட்டின் முதல் நோயாளி குறித்த செய்தி வெளியான நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய தகவலை வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போரில் மேலும் வலு சேர்க்கும் வகையில் Novavax Covid-19 தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டின் துணை மாறுபாடான 'ஸ்டெல்த் ஒமிக்ரான்' எனப்படும் புதிய மாறுபாட்டால் உலகம் முழுவதும் கோவிட் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.