கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் மக்களின் இடம்பெயர்வது அதிகரிப்பது என்பதன் அடிப்படையில் நீண்டகால சவால்கள் ஏற்பட்டுள்ளன. எனவே மக்கள் இருக்கும் இடத்திற்கு தொழில்கள் செல்ல வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு கேட்டுக்க்கொண்டார்
தொற்றுநோயின் விளைவுகளால் பல சிக்கல்களில் மாட்டிக்கொண்டு பல தேவைகளுக்கு இடையில் உழலும் நபர்களிடம் செக்ஸ் சலுகை பெற முயலும் நபர்கள் நம் நாட்டிற்கு அவமானத்தைத் தேடித் தரும் அற்பர்கள் என்றால் அது மிகையாகாது.
தளபதி விஜய்யின் மாஸ்டர் (Master) திரைப்படம் 'சினிமா தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் செழிக்க உதவும்’ என்று தனுஷ் நம்புகிறார். அதை அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13 ஆம் தேதி ரிலீசாகிறது.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, ஒவ்வொரு 10 நோயாளிகளில் 6 பேருக்கு கோவிட் -19 நோய்த்தொற்றிலிருந்து மீண்ட பிறகும் சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது..!
கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் வளைகுடாவை விட்டு வெளியேறிய இந்தியர்கள் மீண்டும் வேலைக்காக செல்லத் தொடங்கியுள்ளனர். 50,000 இந்தியர்கள் ஏற்கனவே வளைகுடா நாடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்...
NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் ஒன்றாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்..!
நாட்டின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான Infosys, ஒருங்கிணைந்த நிகர லாபம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் 4,272 ரூபாய் கோடி லாபம் ஈட்டியுள்ளது இன்ஃபோசிஸ் நிறுவனம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.