முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், பிசிசிஐயின் தலைவருமான சௌரவ் கங்குலியின் மகள் சனா கங்குலியின் (Sana Ganguly) கல்வி, வேலை குறித்த தகவல்களை இதில் காணலாம்.
David Warner Helicopter Entry: சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்த பிபிஎல் போட்டிக்கு டேவிட் வார்னர் ஹெலிகாப்டரில் என்ட்ரி கொடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
MS Dhoni Arjuna Award: சச்சின், கங்குலி, விராட், ரோஹித் என பல முன்னணி வீரர்கள் அர்ஜுனா விருதை வென்றிருக்கும் நிலையில், தோனி மட்டும் அந்த விருதை வாங்கவில்லை. இதுகுறித்த பின்னணியை இங்கு காணலாம்.
David Warner Net Worth: டேவிட் வார்னர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வுபெற்றுள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு விவரங்களை இதில் காணலாம்.
India National Cricket Team: இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வெல்ல, இந்த மூன்று விஷயங்களை முதலில் மனதில் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
Shubman Gill: சுப்மான் கில் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்க பல வீரர்கள் காத்திருக்கின்றனர். அதுகுறித்து இதில் காணலாம்.
KL Rahul: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் 101 ரன்களை குவித்து அசத்தினார். அந்த வகையில், அவரின் சிறப்பான டாப் 5 டெஸ்ட் ஆட்டங்களை இதில் காணலாம்.
KC Cariappa Allegations: முன்னாள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் கே.சி. கரியப்பா மற்றும் அவரது முன்னாள் காதலி ஆகியோர் தொடர்ந்து மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வரும் நிலையில், இதன் முழு பின்னணியை இங்கு காணலாம்.
Unmissable Moments from IPL 2023: 2023 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரில் நடந்த 5 மறக்க முடியாத நிகழ்வுகளை பற்றி பார்க்கலாம். ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றது முக்கிய நிகழ்வாகும்.
IND vs SA 1st Test: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் சென்சூரியன் மைதானம் அதிக ஈரப்பதத்துடன் இருக்கும் காரணத்தால் டாஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
India National Cricket Team: தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் சர்ஃபராஸ் கான் 63 பந்துகளில் சதம் அடித்து மிரட்டி உள்ளார்.
19 Years Of MS Dhoni: சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிமுகமான தினம் இன்று. அந்த வகையில், இன்னும் முறியடிக்கப்படாத அவரின் டாப் 7 சாதனைகளை இன்று நினைவுக்கூர்வது முக்கியமாகும்.
IPL Auction 2024: ஐபிஎல் 2024ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் நாளை நடைபெற உள்ள நிலையில், அதில் எத்தனை பேர் ஏலம் விடப்பட உள்ளார்கள், அந்நிகழ்ச்சியை எப்போது, எங்கு, எப்படி பார்ப்பது என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.