ICC World Cup 2023: உலகக் கோப்பையில் மொத்தம் லீக் மற்றும் நாக்அவுட் சுற்றுகள் என 48 போட்டிகள் நடைபெற்றது. அந்த வகையில், இந்த தொடர் குறித்து சிறுகுறிப்பை இதில் காணலாம்.
டி20 பார்மட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருநாள் போட்டிகளுக்கு அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கிரிக்கெட் பயிற்சியாளர் வேத நாராயணனின் பார்வையை இங்கு காணலாம்.
Bishan Singh Bedi Passes Away: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்து ஜாம்பாவனுமான பிஷன் சிங் பேடி இன்று காலமானார். அவருக்கு வயது 77.
உலக கோப்பையில் வங்கதேசம் அணி இந்திய அணி ஒருமுறை தோல்வியை தழுவியிருக்கிறது. 2007 ஆம் ஆண்டு ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது தான் இந்த வரலாறு நடந்தது.
உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் அதனை இந்திய ரசிகர்கள் கொண்டாட, அவர்களுக்கு அருகில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர் கண்ணீர் விட்டு அழும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை வங்கதேச அணி இன்று பதிவு செய்தது.
IND vs AUS: 399 ரன்களை குவித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ள இந்திய அணியின், உச்சபட்ச ஸ்கோர் உங்களுக்கு தெரியுமா... அந்த போட்டி குறித்து இதில் நினைவுக்கூரலாம்.
Varanasi Cricket Stadium: வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் நினைவுப் பரிசை அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
Yashasvi Jaishwal New Look: இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது புது லுக்கை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் அந்த மைதானத்தில் சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. இந்திய வீரர்கள் இஷான் கிஷன் விராட் கோலி போலவும், விராட் கோலி இஷான் கிஷன் போலவும் நடந்து காண்பிக்கும் வீடியோ வைரலானது.
Gambhir About Dhoni Batting: தோனி கேப்டனாக இருந்ததால் பல தியாகங்களை செய்தார் எனவும், அவர் முழுமையான பேட்டராக இருந்திருந்தால் இன்னும் பல சதங்களை அடித்திருப்பார் என கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
McCragath Python Video: பிரபல ஆஸ்திரேலிய மூத்த வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் அவரது வீட்டில் புகுந்த ஆபத்தான மலைப்பாம்பை அசலாட்டாக அப்புறப்படுத்திய வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Indian Cricketers With Highest Rating: ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் பலர் முன்னேறியிருக்கின்றனர். அதில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தியிருக்கிறார்.
Indian Team World Cup Squad: ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்தது.
Asia Cup: ஆசியக் கோப்பை என்பது ஆசியக் கண்டத்தில் உள்ள மிகவும் மதிப்புமிக்க கிரிக்கெட் தொடராக உள்ளது. இதில் கிரிக்கெட் நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும். பல ஆண்டுகளாக, பல கேப்டன்கள் தங்கள் அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவிகரமாக இருந்துள்ளனர். ஆனால் ஒரு சில விதிவிலக்கான தலைவர்கள் கேப்டன்களாக அதிக போட்டிகளில் வெற்றிகளை பெற்று தனித்து நிற்கிறார்கள்.
ஒருநாள் போட்டி வடிவில் நடக்கும் ஆசிய கோப்பை 2023 தொடர் இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. வரும் செப். 17ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
IND vs IRE 2nd T20: இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணியின் இந்த பந்துவீச்சாளர் பெஞ்சில் அமரவைக்கப்படுவார் என கூறப்படுகிறது.
தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் நிலையான இடத்தை பெறாவிட்டாலும், கிரிக்கெட் ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்த சஞ்சு சாம்சனின் சொத்து மதிப்பு குறித்தும், அவரின் வருமானம் குறித்தும் இந்த புகைப்படத்தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.