Latest Cricket Updates: கம்பீர் விராட் கோலி மீது பொறாமையால் ஏதோ ஒன்றை உருவாக்க முயன்றது போல் தோன்றியது என ஐபிஎல் தொடரில் அவர்களின் மோதல் குறித்து பாகிஸ்தான் வீரர் கருத்து தெரிவித்து வருகிறார்.
இஷாந்த் சர்மா சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில், விராட் கோலி உடனான தனது முதல் உரையாடல் குறித்தும், இருவரும் ஒன்றாக விளையாடிய காலம் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
எம்எஸ் தோனி ஐபிஎல் 2024 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடலாம் என்ற ஊகங்கள் ஆச்சரியம் அளிக்கிறது. மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் 2023 சீசனில் எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார்
IPL Controversies: ஐபிஎல் தொடர் என்றாலே சர்ச்சைகள் நிறைந்திருக்கும் என கூறப்படும் நிலையில், அதன் வரலாற்றில் மறக்க முடியாத நான்கு முக்கிய சர்ச்சைகள் குறித்து இதில் காணலாம்.
Prithvi Shaw Valentines Day Viral Photo: காதலிக்கு காதலர் தின வாழ்த்துகள் கூறும் வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவின் புகைப்படம் ஒன்று வைரலான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Babar Azam: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் ஆசம் குறித்தது என கூறப்படும் சில ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
Messi gift to Ziva Dhoni : தோனியின் மகள் ஷிவாவுக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி அளித்துள்ள பிரத்யேகமான பரிசை கண்டு அவர் மகிழ்ச்சியடைந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் மார்க் வுட் விலகியதை அடுத்து வங்கதேச நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது அணியில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.