Latest Cricket News: இந்திய அணியில் நட்சத்திர வீரரான கேஎல் ராகுல், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து அதன்பின் அந்த பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது. இது உண்மையா என்பது குறித்து இங்கு காணலாம்.
IND vs BAN Test Series: இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நிலையில், அதில் யார் யாருக்கு வாய்ப்பு என்ற கணிப்பை இங்கு காணலாம்.
Team India: இந்திய அணியின் பேட்டிங்கில் தென்படும் பலவீனம் குறித்து உதவிப் பயிற்சியாளர்களுள் ஒருவர் பொதுவெளியில் பேசியிருக்கிறார். அதில் இருந்து இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ளுமா...?
Team India: இனி இந்த விக்கெட் கீப்பர் பேட்டர் ஐபிஎல் தொடருக்கு தயாராக வேண்டும் என்றும் அவருக்கு இந்திய அணியில் இடமே இல்லை எனவும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.
IND vs SL T20: இலங்கையில் நேற்று நடந்த வலைப்பயிற்சியில் ஹர்திக் பாண்டியாவுக்கும், புதிய துணை பயிற்சியாளர் அபிஷேக் சர்மாவுக்கும் நடந்த காரசாரமான வாக்குவாதம் குறித்து இங்கு காணலாம்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவில் (Anant Ambani - Radhika Merchant) தங்களின் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர்களை இங்கு காணலாம்.
James Anderson Stats In Test Career: இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டில் இருந்து இன்றுடன் ஓய்வுபெற்ற நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சாதனை குறித்த புள்ளிவிவரங்களை இங்கு காணலாம்.
India National Cricket Team: ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்த நிலையில், இதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது இதில் காணலாம்.
Rohit Sharma Favourite Actress: ஐசிசி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய ரோஹித் சர்மாவுக்கு பிடித்த பாலிவுட் நடிகை யார் என்ற கேள்விக்கு அவரே சொன்ன பதிலை இங்கு காணலாம்.
India National Cricket Team: இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றிய நிலையில், இதுவரை யாருமே செய்யாத பெரிய சாதனையையும் செய்திருக்கிறது.
மேற்கு இந்திய தீவுகளின் பார்படாஸ் நகரின் கடற்கரையில் வாலிபால் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்... பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை இதில் காணலாம்.
ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த சூப்பர் 8 சுற்றின் முழு அட்டவணையை இதில் காணலாம்.
Team India: டி20 உலகக் கோப்பையில் தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள இந்திய அணி, நிச்சயம் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பும் 99% இருக்கிறது. அது ஏன் என்பது குறித்து இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.