சர்வதேச டி20 வரலாற்றில் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 12 போட்டிகளில் மோதி உள்ள நிலையில், இந்தியா 9 மற்றும் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போட்டியில் அதிக ரன்களை அடித்தவர்களின் டாப் 8 பட்டியலை இங்கு காணலாம்.
ICC T20 World Cup History: இதுவரை நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருதை (Player Of The Tournament) வென்ற வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
ICC T20 World Cup Recap: கடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் தோனி, விராட் கோலி, ரோஹித் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளை இங்கு விரிவாக காணலாம்.
Hardik Pandya Wife ; ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து செய்ய அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், பாய் பெஸ்டியுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
Ricky Ponting: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு தனக்கு அழைப்பு வந்ததாகவும், சில காரணங்களுக்காக அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ICC T20 World Cup History: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் கத்துக்குட்டி அணிகள், பலம் வாய்ந்த அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளித்த டாப் 5 போட்டிகளை இங்கு காணலாம்.
IPL 2024 Play Off Qualification: நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிக்கும் இன்னும் எவ்வளவு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து கிரிக்கெட் விமர்சகர் Cricanandha நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்ட தகவல்களை இங்கு காணலாம்.
IPL 2024 PBKS vs CSK Meme: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் அணியை சிஎஸ்கே 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், இரு அணிகளின் சமூக வலைதள அட்மின்களும் போட்டியின்போது போட்ட மீம் சண்டையை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் அடிப்படையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர் வேத நாராயணன் நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திடம் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய Experts என்றும் அவர்களை அவ்வளவு எளிதில் திருப்திப்படுத்தவே முடியாது என ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணி குறித்து எழுந்து வரும் விமர்சனங்கள் குறித்து கிரிக்கெட் விமர்சகர் Cricanandha தெரிவித்துள்ளார்.
திறமை இருந்தும் உலக கோப்பை டி20 க்கான இந்திய அணியில் ஒட்டுமொத்தமாக தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐபிஎல் இல் சிறப்பாக விளையாடும் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து இப்போது பார்க்கலாம்
ICC Mens's T20 World Cup 2024 Indian Team Playing 11 : வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் முதல் கட்ட பிளெயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இதில் காணலாம்.
IPL 2024 Impact Player Rule Change : தற்போது ஐபிஎல் தொடர் என்பது பேட்டர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படும் சூழலில், இந்த மாற்றங்களை செய்வதன் மூலம் பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக ஆட்டம் மாறும். அவை குறித்து விரிவாக இதில் காணலாம்.
Sachin Tendulkar Unbreakable Records: சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடி வரும் சூழலில், இனி யாராலும் முறியடிக்கவே இயலாது என கூறப்படும் 5 சாதனைகளை இங்கு காணலாம்.
WPL 2024 Final: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
TNCA Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த ரவிசந்திரன் அஸ்வினுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் 1 கோடி ரூபாய் பரிசு வழங்கி கௌரவித்துள்ளது.
Hanuma Vihari Prudhuviraj: ஆந்திர கிரிக்கெட் சங்கம் மீதும், ஆந்திர அணியில் விளையாடிய ஒரு வீரரின் மீதும் ஹனுமா விஹாரி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அந்த வீரரும் தற்போது பதில் அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.