ப்ரீத்தி ஜிந்தா யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் என குஜராத் டைட்டன் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சமூக ஊடகங்களில் போட்டிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ரபாடா முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் மலிங்காவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்த விராட் கோலி, இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் அனைத்து ஐபிஎல் அணிகளுக்கு எதிராகவும் அரைசதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார்.
ஐபிஎல் தொடரில் சனிக்கிழமை அன்று ஆரஞ்சு நிற தொப்பி சில மணி நேரங்களில் 3 பேரிடம் மாறியது. முதலில் பட்லரிடம் இருந்து வார்னருக்கு சென்ற ஆரஞ்சு தொப்பி, அடுத்து ருதுராஜ் கெய்வாட்டுக்கு சென்றது.
LSG vs SRH: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது
ஐபிஎல் 16ஆவது சீசனின் 10ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதிய போட்டியை வைரலாக்கியிருக்கிறது ஒரு ரசிகையின் கொண்டாட்டம்
Umpires Salary For IPL 2023: கிரிக்கெட் வீரர்களை போல நடுவர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. டி20, ஒருநாள், டெஸ்ட், ஐபிஎல் உட்பட அனைத்து வகையான போட்டிகளுக்கும், அதற்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஐபிஎல் 2023 சீசனில் அம்பயர்கள் வாங்கும் சம்பளம் பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.
Umpire Stabbed To Death: கிரிக்கெட் போட்டி நடுவர் கொல்லப்பட்ட சம்பவம் ஒடிசாவை மட்டுமல்ல, இந்தியாவையே அதிரச் செய்திருக்கிறது. அதிலும் ஐபிஎல் போட்டிகள் பக்கம் மக்கள் கவனம் இருக்கும் இந்த நேரத்தில் வெளியான சம்பவம் இது
சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி ஆர்சிபி மட்டுமே என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
IPL New Rules: ஐபிஎல் 2023 பிரம்மாண்டமாக அகமதாபாத்தில் தொடங்கும் நிலையில், இன்று முதல் புதிய விதிமுறைகளும் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த விதிமுறைகள் 20 ஓவர் கிரிக்கெட் வடிவத்தை புதிய பரிமாணத்துக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி விடை கொடுப்பதற்கு இந்த ஆண்டு சரியான நேரம் என இந்த 3 காரணங்களின் அடிப்படையில் கூறலாம். அவர் ஏற்கனவே ஓய்வு குறித்து தெரிவித்துவிட்ட நிலையில், எப்போது அறிவிப்பார் என்பது மட்டுமே சஸ்பென்ஸாக இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.