திருப்பத்தூரை அடுத்த அகரம் என்ற கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான செப்புப்பட்டயம் ஒன்று கிடைத்துள்ளது.இதில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை தொடர்பான விவரங்கள் காணப்படுகின்றன
இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் மட்டுமே தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதிச்சநல்லூரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவித்தார்
கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரை, இதுவரை எப்போதும் இல்லாத அளவு கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டது. ஆனாலும் கடந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்தின்போது நோய்த்தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை...
108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை பெற்றிருப்பது திருமலை திருப்பதி. இந்த இரண்டு ஆலயங்களுக்கும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. அதில் சுவாரசியமான ஒன்று. அது ஆடி மாத பிறப்பான இன்றைய நாளுடன் தொடர்புடையது.
திருமணம் என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்ச்சி. அதற்காக பல மாதங்கள் திட்டமிட்டு, அதை தங்கள் வாழ்வின் மறக்காத தருணமாக மாற்ற மணமக்கள் பாடுபடுவார்கள். ஆனால் மாதக்கணக்காக பட்ட சிரமங்களும், பல ஆண்டுக்களாக கண்ட கனவுகளும் நிறைவேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் மணமேடையில் தூக்கம் வந்தால் என்னவாகும்?
உலகில் ஒரேயொரு விசித்திரமான ஊரில் மக்கள் ஆடையணியாமல் அம்மணமாக நடமாடுகிறார்கள். இதுதான் அந்த நாட்டின் கலாச்சாரம். யாரும் ஆடைகளே அணியாத ஒரு ஊர் இந்த உலகில் இருக்கிறது, அதுவும் நகரம் என்றால் அதிர்ச்சியாய் இருக்கிறதா? இது கதையில்லை, மூடி மறைக்காத உண்மை!
திருமணம் என்ற வார்த்தையை கேட்டதுமே முதலில் வருவது மகிழ்ச்சி தான். ஒவ்வொருவரின் வாழ்விலும் திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும் தங்கள் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொள்வதையே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.
இந்தியா போன்ற பாரம்பரியமான நாட்டில் குழந்தைப் பிறப்பைப் பற்றி திட்டமிடுதல் என்பது சில தசாப்தங்களாகத் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை பெறுவது என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டது. அது வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதில் முக்கியத்துவம் வாய்ந்தது.
தியானம் செய்யும்போது, சில சமயங்களில் நம்மையும் அறியாமல் தூங்கிவிடுவோம். அதற்கான காரணம் என்ன என்பதற்கான ஆய்வு பல ஆச்சரியமான ஆனால் எளிய விஷயங்களை வெளிப்படுத்துகிறது
இறைவனுக்கு மலர்களை ஈடுபாட்டுடன், பக்தி சிரத்தையுடன் உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்தால் அவர் அகம் மகிழ்வார் என்பது உறுதி. இறைவனின் அருளை இதன் மூலம் பெற்று வளம் பெறலாம்.
பூஜை அறையில், விளக்கு ஏற்றுவது என்பது அனைவர் வீட்டிலும் கடைபிடிக்கும் பழக்கம், சிலர், ஒரு விளக்கை ஏற்றுவார்கள். சிலர் இரு விளக்கை ஏற்றுவார்கள். அனைத்துமே வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரக் கூடியவை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.