Delhi Schools Bomb Threat: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிள் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Delhi Air Quality: டெல்லியை சூழ்ந்த புகை மூட்டம். பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு காற்று மாசடைந்து வருகிறது. மிகவும் மோசமா பிரிவில் காற்றின் தரம். N-95 முகமூடிகளை அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தல்.
iDay ஆனது, வாடிக்கையாளர் அனுபவங்களில் புரட்சியை ஏற்படுத்துகிறது, செயல்முறைகளை மேம்படுத்துகிறது மற்றும் பொருளாதார வளர்ச்சியை உந்தும் அதே வேளையில் ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கான வணிக விளைவுகளை இயக்குவதால், இந்தியாவின் எதிர்காலத்தை AI எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை ஆராயும்.
Lunar Eclipse vs Earthquake: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்திற்குப் பிறகு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூகம்பத்திற்கும் கிரகணத்திற்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
Earthquake ALERT: இன்று அதிகாலையில் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பீதியடையச் செய்தது. 6.3 ரிக்டர் அளவில் பூகம்பம் சற்று அதிகமாவும் வலுவாக இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்
Earthquake ALERT: காஷ்மீரில் நிலநடுக்கம் சற்று அதிகமாவும் வலுவாக இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அதே நேரத்தில், இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் டெல்லி-என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது.
டெல்லியில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டதால் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகள் எனப்படும் Delhi NCR பகுதிகளில் உயர் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. டெல்லி-நொய்டா எல்லையில் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
2 குழந்தை மற்றும் ஆசையாக வளர்த்த முயலை கழுத்தை நெரித்து குத்திக் கொலை செய்த பின்பு, கணவர் மற்றும் அவரது 2 மனைவிகள் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டனர்
டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் தேவையான பாதுகாப்பை வழங்க டெல்லி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.