Tamil Nadu Govt Employees Diwali Bonus: தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்துக் கொண்டிருக்கிறது, தீபாவளிக்கு எவ்வளவு போனஸ் கிடைக்கும் தெரியுமா?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும், தீபாவளி போனஸ் வழங்கிடக்கோரியும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்ச் 31, 2021 வரை பணியில் இருந்த மற்றும் 2020-21 நிதியாண்டில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக பணியாற்றி இருந்திருந்தால் அவர்கள் தற்காலிக போனஸுக்கு தகுதி பெறுவார்கள்.
தீபாவளி 2020 பண்டிகை முன்னிட்டு லட்சக்கணக்கான அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுகள் (Diwali Gifts) அறிவிக்கப்பட்டு உள்ளது. 14,82,187 மாநில ஊழியர்களுக்கு உத்தரபிரதேச அரசு பெரும் பரிசு வழங்கியுள்ளது. ஊழியர்கள் 2019-20 ஆம் ஆண்டிற்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான போனஸ் பெறுவார்கள்.
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் போனஸ் வழங்க ரூ. 210 கோடி 48 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தமிழக அரசு பொதுத் துறை நிறுவன ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிளாலர்களுக்கு தமிழக அரசு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.