தமிழகத்தில் பூரண மது விலக்கு என்பது தான் மதிமுக கொள்கை. போதை பொருள் நுழைவு வாயிலாக குஜராத் மாநிலம் உள்ளது - மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. பேட்டி.
தமிழகத்தில் திமுகவிற்கு மாற்று கட்சி அதிமுக தான் என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இங்கு மதவாத கட்சிகளுக்கு இடமில்லை என்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்து இருக்க கூடாது என்றும் தெரிவித்தார்.
Durai Vaiko Interview: நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும்...
சென்னை அடுத்த போரூரில் கட்சி நிர்வாகியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேச்சுவார்த்தைக்கு இதுவரை எந்தவொரு அழைப்பும் வரவில்லை என்றும், கடந்த முறை இரண்டு தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறையும் 2 தொகுதிகள் கேட்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த கட்சியினர் இனியும் ஏமாறாமல் இருக்க மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடுமாறு மதிமுக அவைத்தலைவர் வைகோவுக்கு எழுதியிருக்கும் கடிதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர் குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்குரியது,இது ஒரு அரசியல் கட்சி தலைவருக்கு அழகு அல்ல என மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி .
Durai Vaiko Warns Hindi Imposition: ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள், அமைப்புகள் அல்ல. மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவு உணர்வை வளர்க்கும் நாசக்கார சக்திகள் என துரைவைகோ கடுமையான விமர்சனம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.