CV Shanmugam Issue: சிவி சண்முகம் இன்னும் அப்செட்? மன்னிப்பு கடிதம் கேட்டாரா ஈபிஎஸ்? அதிமுகவில் வெடிக்கும் அடுத்த புகைச்சல்! முழு விவரம் இதோ!
தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.
Edappadi Palanisami Birthday: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதிமுக கட்சிக்குள் நிலவும் தற்போதைய அதிகார போட்டி மற்றும் பிளவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
அதிமுக தலைமையிலான கூட்டணி 169 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்களில் ஒரு பிரிவினர், தற்போது சென்னை திரும்பி தனியாக ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகள் அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு 108 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டியை பெற மற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவை அவர் கேட்டு வந்தார்.
TVK Vijay CM: தமிழகத்தில் தொங்கு சட்டசபை: மெஜாரிட்டியை நிரூபிக்க விஜய்க்கு அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆதரவா? கட்சி தாவல் தடைச் சட்டம் பாயுமா? முழு விவரம் இதோ!
திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நம்மைப் போன்ற உண்மையான விசுவாசிகளை கட்சியிலிருந்து வெளியேற்றி விட்டார்கள் என பெயரை குறிப்பிடாமல் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த சசிகலா.
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்த போவது யார்? இபிஎஸ் கோட்டையை உடைக்குமா மற்ற கட்சிகள்? முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
நீண்ட நாட்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், NDA கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விசுவாசத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் எடுத்துக்காட்டு; துரோகத்திற்கு பழனிசாமி – பாஜக அதிமுக ரத்தத்தை உறிஞ்சி விடும் – மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
S. P. Velumani on Vijay: நடிகர் விஜய்யின் படம் ஒன்று பிரச்சனையில் இருந்தபோது நான் தான் உதவினேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறி உள்ளார்.
கடந்த முறை ஆட்சியை இழந்த நிலையில், இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ள நபர்களை இறுதி செய்து வருவதாக கூறப்படுகிறது.
"என் கணவரை பார்க்க பரோல் கேட்டபோது ஐந்து நாட்களுக்கு மேல் பரோல் தரக்கூடாது" என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக சசிகலா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கினார்.
தேமுதிக-வின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தங்கள் கட்சியை திமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டதால் அ.தி.மு.க., தலைமை அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேற்கூரை இடிந்து விழுமோ? சுவர் தன் மீது விழுமோ? தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ? என்ற அச்சத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள்!
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மீண்டும் ஒரு நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
Edappadi Palaniswami is afraid of Vijay: தவெக தலைவர் விஜய்யை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்த நிலையில், செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளது என்பதை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிச்சயமாக திமுகவை வெற்றி பெற முடியாது. அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை - முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி