English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • TN Election

TN Election

2026 சட்டமன்றத் தேர்தல்: 5 மாநில மொத்த இடங்கள், பெரும்பான்மை மற்றும் முக்கிய வேட்பாளர்கள் -முழு விவரம்
2026 Assembly Elections Apr 9, 2026, 10:37 AM IST
2026 சட்டமன்றத் தேர்தல்: 5 மாநில மொத்த இடங்கள், பெரும்பான்மை மற்றும் முக்கிய வேட்பாளர்கள் -முழு விவரம்
2026 Assembly Election News In Tamil: 2026-ல் 5 மாநிலங்களில் 824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் திமுக-அதிமுக-தவெக-நாம் தமிழர் என நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. மேற்கு வங்கம், கேரளா மற்றும் அஸாமில் ஆட்சியைத் தக்கவைக்க ஆளுங்கட்சிகள் போராடுகின்றன. மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.
எல்.முருகனுக்கு துணை முதல்வர் பதவி? பாஜக மேலிடம் போடும் பிளான்.. கைகொடுக்குமா அவிநாசி தொகுதி?
TN Assembly Election Apr 6, 2026, 01:20 PM IST
எல்.முருகனுக்கு துணை முதல்வர் பதவி? பாஜக மேலிடம் போடும் பிளான்.. கைகொடுக்குமா அவிநாசி தொகுதி?
BJP L Murugan Avinashi constituency: 2026 தேர்தலில் அதிமுக ஆட்சி வரும் பட்சத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம் என தகவல்கள் கசிந்துள்ளன. எனவே, அவிநாசி தொகுதியில் எல்.முருகன் வெற்றி வாகை சூடுவாரா என்று பார்ப்போம்.   
TN Election Apr 5, 2026, 07:00 PM IST
த.வெ.க.வில் ஆர்வமுடன் இணையும் இளைஞர்கள்!
காரைக்குடியில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள், த.வெ.க. வேட்பாளர் பிரபு முன்னிலையில், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
விஜய்க்கு பெரிய தலைவலி... மாறும் வேட்பாளர்கள்? தவெகவில் முக்கிய தலைவர் ஐக்கியம்!
TN Assembly Election Apr 1, 2026, 03:17 PM IST
விஜய்க்கு பெரிய தலைவலி... மாறும் வேட்பாளர்கள்? தவெகவில் முக்கிய தலைவர் ஐக்கியம்!
TN Assembly Election TVK Candidates: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியலில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், மாற்றுக் கட்சியில் சேர்ந்தவர்கள்  இணைய இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.   
நெல்லைக்கு பாய் காட்டிய நயினார்... காரணம் இதுதான்.. வெளியான பரபர தகவல்
TN Assembly Election Mar 31, 2026, 03:29 PM IST
நெல்லைக்கு பாய் காட்டிய நயினார்... காரணம் இதுதான்.. வெளியான பரபர தகவல்
TN Election Nainar Nagendran: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார். இதற்கான காரணம் குறித்து நயினார் நாகேந்திரன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.   
TN Election Mar 30, 2026, 07:40 PM IST
தீயசக்தி திமுக ஆட்சியை தூக்கி எறிவோமா ? - விஜய் ஆவேசம்...!
தமிழ்நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்த தீயசக்தி திமுக ஆட்சியை தூக்கி எறிவோமா ?, பணத்தை வாங்கிவிட்டு விசிலுக்கு வாக்களியுங்கள் என பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
DMK Mar 30, 2026, 07:40 PM IST
எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன? - கனிமொழி பதில்!
கடந்த தேர்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.யும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவருமான கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 64 வாக்குறுதிகளை அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்பு, சூழல் காரணமாக நிறைவேற்ற முடியவில்லை என்று விளக்கம் அளித்தார்.
"திமுக, அதிமுகவினர் தான் தவெக வேட்பாளர்கள்" விமர்சித்த அமைச்சர் கீதா ஜீவன்
TN Assembly Election Mar 30, 2026, 06:47 PM IST
"திமுக, அதிமுகவினர் தான் தவெக வேட்பாளர்கள்" விமர்சித்த அமைச்சர் கீதா ஜீவன்
TN Minister Geetha Jeevan On TVK: திமுக, அதிமுகவினரை தேடித் தேடிப் பிடித்து வேட்பாளராக களமிறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் என்று கீதா ஜீவன் விமர்சித்துள்ளார்.  
2026 வேண்டாம்.. அண்ணாமலையின் கடந்த தேர்தல் தோல்விக்கு இதுதான் காரணமா? எச்சரித்த நாடி ஜோதிடர்!
Annamalai Mar 30, 2026, 05:49 PM IST
2026 வேண்டாம்.. அண்ணாமலையின் கடந்த தேர்தல் தோல்விக்கு இதுதான் காரணமா? எச்சரித்த நாடி ஜோதிடர்!
TN Election BJP Annamalai:  தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கவில்லை. இதற்கிடையில்,  ஜோதிடரின் அறிவுறுத்தலின்பேரில் அண்ணாமலை இந்த தேர்தலில் போட்டியிட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யிடம் ரூ.500 கோடி சொத்துதானா? விவசாய நிலம், TVS XL இருக்கு.. முழு விவரம்!
tvk vijay Mar 30, 2026, 05:46 PM IST
விஜய்யிடம் ரூ.500 கோடி சொத்துதானா? விவசாய நிலம், TVS XL இருக்கு.. முழு விவரம்!
TVK Vijay Net Worth: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (மார்ச் 30) வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து, இவரின் சொத்து மதிப்பு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.  விஜய்யின் அசையா, அசையும் சொத்துகளின் விவரம் வெளியாகி உள்ளது.
பாமக வேட்பாளர் பட்டியல்: பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சௌமியா.. களம் எப்படி?
TN Assembly Election Mar 30, 2026, 02:06 PM IST
பாமக வேட்பாளர் பட்டியல்: பெரம்பூரில் திலகபாமா, தருமபுரியில் சௌமியா.. களம் எப்படி?
TN Assembly Election PMK Candidate List: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  பாமக  வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெரம்பூர் தொகுதியில் திலகபாமா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
திமுக வேட்பாளர் பட்டியல்! எத்தனை வாரிசுகளுக்கு சீட்? முழு விவரம் இதோ!
TN Election Mar 29, 2026, 09:01 AM IST
திமுக வேட்பாளர் பட்டியல்! எத்தனை வாரிசுகளுக்கு சீட்? முழு விவரம் இதோ!
திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சனிக்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை வெளியிட்டார்.   
TN Election Mar 27, 2026, 08:40 PM IST
எங்கு போட்டி... நயினார் அளித்த பதில்.!
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூரில் போட்டியிட உள்ளார்.
விஜய் எங்கு போட்டி? தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி.. வெளியான அதிரடி அறிவிப்பு
TN Election Mar 27, 2026, 07:26 PM IST
விஜய் எங்கு போட்டி? தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி.. வெளியான அதிரடி அறிவிப்பு
TN Assembly Election TVK Candidate List: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நாளை மறுநாள் (மார்ச் 29) தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைக்கிறார். இதுதொர்பாக அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இதனால், தவெக தொண்டர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.     
தவெகவுக்காக வெயிட் பண்ணும் அதிமுக?  சென்னையில் வேட்பாளர்களை அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்!
AIADMK Mar 27, 2026, 03:38 PM IST
தவெகவுக்காக வெயிட் பண்ணும் அதிமுக? சென்னையில் வேட்பாளர்களை அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்!
TN Election AIADMK Candidates: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்கள் கூடாத இல்லாத நிலையில், தலைநகர் சென்னையில் அதிமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் இரண்டு தொகுதிக்கு மட்டுமே அதிமுக வேட்பாளரை அறிவித்துள்ளது.   
குறைந்த தொகுதிகளை எப்படி ஏற்றார்? திடீரென திருமாவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக!
TN Election Mar 26, 2026, 06:25 PM IST
குறைந்த தொகுதிகளை எப்படி ஏற்றார்? திடீரென திருமாவுக்கு ஆதரவாக பேசிய அதிமுக!
AIADMK Sellur Raju On DMK Seat Sharing:  விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து  அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முக்கிய கருத்தை பகிர்ந்துள்ளார். திமுகவின் தொகுதி பங்கீடு குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
திருவாரூர் டூ கொளத்தூர்.. திமுகவின் பக்கா பிளான்.. களத்தில் இறங்கும் ஸ்டாலின்!
TN Assembly Election Mar 26, 2026, 04:08 PM IST
திருவாரூர் டூ கொளத்தூர்.. திமுகவின் பக்கா பிளான்.. களத்தில் இறங்கும் ஸ்டாலின்!
TN Assembly Election MK Stalin Campaign: தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில், ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்குகிறார்.   
2021 Vs 2026: உதயசூரியனுக்கு எத்தனை தொகுதி? ஒரு வழியாக காரியத்தை முடித்த ஸ்டாலின்.. முழு விவரம்
TN Election Mar 25, 2026, 01:36 PM IST
2021 Vs 2026: உதயசூரியனுக்கு எத்தனை தொகுதி? ஒரு வழியாக காரியத்தை முடித்த ஸ்டாலின்.. முழு விவரம்
TN Election DMK Alliance: தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து, எத்தனை தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிடுகிறது என்பது குறித்து பார்ப்போம்.     
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருப்பரங்குன்றத்தில் ட்விஸ்ட்.. தொகுதி மாறிய ராஜேந்திர பாலாஜி!
AIADMK Mar 25, 2026, 10:08 AM IST
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: திருப்பரங்குன்றத்தில் ட்விஸ்ட்.. தொகுதி மாறிய ராஜேந்திர பாலாஜி!
AIADMK Candidate List: தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  இதில் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 
டாஸ்மாக்கில் திடீர் கட்டுப்பாடு.. இனி ஒருவருக்கு இவ்வளவு தான் லிமிட்.. அதிரடி அறிவிப்பு
Tasmac Mar 24, 2026, 03:51 PM IST
டாஸ்மாக்கில் திடீர் கட்டுப்பாடு.. இனி ஒருவருக்கு இவ்வளவு தான் லிமிட்.. அதிரடி அறிவிப்பு
TASMAC Sales Restrictions: தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ள நிலையில்,  மது விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • Next
  • last »

Trending News

  • ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் - பரபரக்கும் வார்த்தை போர் - இதுவரை நடந்தது என்ன?
    MK Stalin

    ஸ்டாலின் vs நிர்மலா சீதாராமன் - பரபரக்கும் வார்த்தை போர் - இதுவரை நடந்தது என்ன?

  • தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு ராசிபலன்.. மேஷ முதல் துலாம் வரை உள்ள ராசிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்?
    Tamil New Year
    தமிழ் புத்தாண்டு பராபவ ஆண்டு ராசிபலன்.. மேஷ முதல் துலாம் வரை உள்ள ராசிகளுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கும்?
  •  LSG சொதப்பல்.. கில்லுக்கு அடுத்தடுத்து வெற்றி! டாப் 5ல் குஜராத்
    LSG vs GT
    LSG சொதப்பல்.. கில்லுக்கு அடுத்தடுத்து வெற்றி! டாப் 5ல் குஜராத்
  • அட்சய திருதியை நாளில் உருவாகும்  7 யோகங்கள்: இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்... பொற்காலம் ஆரம்பம்!
    Akshaya Tritiya
    அட்சய திருதியை நாளில் உருவாகும் 7 யோகங்கள்: இந்த 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்... பொற்காலம் ஆரம்பம்!
  • புத்தாண்டு மெகா ட்ரீட்: 'காந்தாரா' முதல் 'டியூட்' வரை... ஜீ தமிழின் அதிரடி அறிவிப்புகள்
    Zee Tamil
    புத்தாண்டு மெகா ட்ரீட்: 'காந்தாரா' முதல் 'டியூட்' வரை... ஜீ தமிழின் அதிரடி அறிவிப்புகள்
  • தமிழ் புத்தாண்டில் டபுள் ராஜயோகம்..  இந்த 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், டபுள் அதிர்ஷ்டம்!
    Tamil Puthandu
    தமிழ் புத்தாண்டில் டபுள் ராஜயோகம்.. இந்த 4 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், டபுள் அதிர்ஷ்டம்!
  • ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள்!
    IPL
    ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்கள்!
  • ரூ.930 கோடி + அழகான பெண்... அதிபர் மகனின் அடாவடி பேச்சு - துருக்கி vs உகாண்டா
    Uganda
    ரூ.930 கோடி + அழகான பெண்... அதிபர் மகனின் அடாவடி பேச்சு - துருக்கி vs உகாண்டா
  • ஜனநாயகன் லீக் பிரச்சனை..கைதான அந்த 6 பேர் யார்? சைபர் க்ரைம் போலீஸார் கொடுத்த அப்டேட்
    Jana Nayagan
    ஜனநாயகன் லீக் பிரச்சனை..கைதான அந்த 6 பேர் யார்? சைபர் க்ரைம் போலீஸார் கொடுத்த அப்டேட்
  • டிரம்ப் கொடுத்த ஷாக்! ஈரானின் 'சுங்க' வேட்டை .. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு? கவலையில் இந்தியா!
    Market Crash 2026
    டிரம்ப் கொடுத்த ஷாக்! ஈரானின் 'சுங்க' வேட்டை .. பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு? கவலையில் இந்தியா!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x