சமீபத்தில் மிகப் பெரிய அம்சம் ஒன்றை WhatsApp உருவாக்கியுள்ளது, இந்த அம்சம் உங்கள் அரட்டை அனுபவத்தை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மாற்றும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பற்றி சமூக ஊடகங்களில் நிறைய கூற்றுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஒடிசாவின் ராயகடாவை சேர்ந்த நபர் ஒருவர், கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் போலி செய்திகளை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
இப்போது ட்விட்டரில், நீங்கள் "ட்வீட்" செய்வது மட்டுமல்லாமல், இனி ஃப்ளீட் (Fleet) செய்ய முடியும். இந்த புதிய அம்சம் முதலில் பிரேசிலில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு வெளியானதை அடுத்து ஜம்முவின் துவக்க பள்ளிகள் அனைத்தும் வரும் மார்ச் 31-வரை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சத்தை கொண்டு மக்கள் சுரண்டுவதைத் தடுக்கும் விதமாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சனிக்கிழமை தங்கள் தளங்களில் மருத்துவ முகமூடிகளை விற்கும் விளம்பரங்கள் மற்றும் வர்த்தக பட்டியல்களை தடை செய்துள்ளன.
சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த ஊழியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து வரும் திங்கள்கிழமை வரை தனது லண்டன் அலுவலகத்தை அடைப்பதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.
தனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசிப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதற்கான விடையினை மக்களுக்கு மற்றொரு ட்விட்டர் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
எதிர்பாராத ஒரு வளர்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தனது சமூக ஊடக கணக்குகளான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை கைவிடுவது குறித்து யோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்!
3D புகைப்படங்கள் என்று அழைக்கப்படும் ஒரு புதுவித அம்சத்தை Facebook 2018-ல் தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்தது. இதன் மூலம் இந்த படங்கள் கூடுதல் பரிமாணத்துடன் நிகழலை தோற்றத்தை பயனர்களுக்கு அளித்தது.
பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதியுள்ளன.
டிக்டோக் வீடியோக்கள் பெரும்பாலும் பலருக்கு ஒரு அற்புதமான பொழுதுபோக்கு ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வேடிக்கை தளத்தில் கடந்த டிசம்பர் மாதம் பகிரப்பட்ட ஒரு வீடியோ தற்போது பல லட்சம் மக்களின் இதயங்களை வென்றுள்ளது!
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சருக்குப் பிறகு இருண்ட பயன்முறையில் (dark mode) ஆதரவைப் பெறும் பேஸ்புக்கின் குடும்பங்களின் பயன்பாடுகளில் மூன்றாவது பயன்பாடாக வாட்ஸ்அப் சமீபத்தில் இணைந்துள்ளது.
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ISI) பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்கள் மூலம் இந்திய பாதுகாப்பு படையினரை ஆசைக்காட்டி மோசம் செய்யும் புதிய திட்டத்தை வகுத்துள்ளது என்று உள்துறை அமைச்சகம் (MHA) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.