Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்கள் முன்பை விட முதலீட்டில் அதிக லாபம் பெறுகிறார்கள். செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் காலாண்டில் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறுசேமிப்பு திட்ட விதிகள்: அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என நிதி அமைச்சகம் முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது.
Tax Collected at Source: சர்வதேச கிரெடிட் கார்டுகள் மூலம் வெளிநாடுகளில் செலவு செய்வது தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் கீழ் வராது என மத்திய அரசு அறிவிப்பு
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்களவையில் மத்திய நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் நிதித்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தற்போது அதன் ஆலோசித்து, பங்குதாரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
PPF-Sukanya Samriddhi Yojana Update: ஏதேனும் சிறு சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யும் திட்டம் உங்களிடம் இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த அரசு திட்டத்தில் யார் முதலீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்களது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செலவு செய்யும் தொகைக்கு 20 சதவீதம் அதிக வட்டியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1 தேதி முதல் அமலுக்கு வரும். மருத்துவச் சிகிச்சையைத் தவிர இதர அனைத்து விதமான கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு இனி புதிய விதியின் படி வரி வசூலிக்கப்படும்.
2000 ரூபாய் இளஞ்சிவப்பு நோட்டுகள் பார்ப்பது அரிதாகிவிட்டது என்று பெரும்பாலானோர் கூறுகின்றனர். புழக்கத்தில் இருந்தும் 2000 ரூபாய் நோட்டை மக்கள் பார்க்க முடியவில்லை.
2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டினருக்கு மட்டும் பழைய ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது உண்மையா?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில், பட்ஜெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் "Lock-in" செயல்முறைக்கு முன்னதாக, நடைபெறும் வழக்கமான அல்வா கிளறும் விழா நடந்தது.
நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான செக் பவுன்ஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்போது அவற்றை திறம்பட கையாள்வதற்கான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
Depreciation in Indian Rupee: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த நிலை குறித்து நிதி அமைச்சகம் திங்கள்கிழமை விளக்கம் அளித்தது.
Income Tax Return: வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான விதிகளை அரசு மாற்றியுள்ளது. அதிக நபர்களை வரி வரம்புக்குள் கொண்டுவருவதற்காக வருமான வரி தாக்கல் செய்வதற்கான சில வரம்புகளை அரசாங்கம் அதிகரித்துள்ளது.
புதிய நிதியாண்டு ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்க உள்ள நிலையில், அன்று முதல் வருமான வரி தொடர்பான பல விதிகள் மாற்றப்படும். அது குறித்து முழு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும், இனி வாங்கும் டிக்கெடுகள் ரொக்க பணம் கொடுத்து வாங்க வேண்டும் என நிதியமைச்சகம், அரசுத் துறைகளுக்கு உத்தரவிட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.