அம்மாடி! அப்படியே மனிதனை போல எழுந்து நிற்கும் செம பெரிய ராஜநாகம்: வைரல் வீடியோ

King Cobra Viral Video: ஆபத்தான அரச ராஜநாக பாம்பின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் அந்த பாம்பு ஆற்றில் நின்று அற்புதமான ஸ்டண்ட்களைக் காட்டியது. இதைப் பார்த்த மக்கள் உடனடியாக வீடியோ எடுத்தனர். வீடியோவை பார்க்கவும்.

அம்மாடி! அப்படியே மனிதனை போல எழுந்து நிற்கும் செம பெரிய ராஜநாகம்: வைரல் வீடியோ
Image Credit: Snake viral video (Representative Photo)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More