Bear Viral Video: குத்துச்சண்டை வீரர் ஒருவர் காட்டுப் பகுதியில் ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும் கரடியுடன் சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Crocodile Viral Video: பண்ணை ஒன்றில் முதலையின் வாய்க்குள் கையை நீட்டி சாகசம் காட்டிய நபருக்கு கொடூர சம்பவம் நடந்தது. அந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கிரிக்கெட் களத்தில் வீரர்கள் இடையே வாக்குவாதம் நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் பேட்டால் தாக்க முற்படும் அளவுக்கு மோதல் நடந்து பார்த்திருக்கிறீர்களா... இந்த வைரல் வீடியோவில் பாருங்கள்.
Shark Viral Video: நடுக்கடலில் உதவிக்கு யாரும் இல்லாத நிலையில், தனது படகையே சுற்றி சுற்றி வந்த சுறாவை ஒரு நபர் தற்காப்புக்காக தாக்குகிறார். அதன் வீடியோ தற்போது வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
Snake Viral Video: ரயிலின் வருகைக்காக ரயில் நிலையத்தில் பயணிகள் காத்திருந்தபோது, பிளாட்பாரத்தில் நீண்ட பாம்பு ஒன்று நுழைந்ததை அடுத்து கடும் பரபரப்பான சூழல் நிலவியது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
King Cobra Viral Video: ராஜ நாகம் ஒன்று தனது வாயில் இரண்டு பாம்புகளை கவ்வியபடி ஊர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை தற்போது இங்கு காணலாம்.
டிராக்டரை கால்களால் தூக்கிய ஒருவரின் கால் முட்டி உடைந்து அவர் பலத்த காயமடைந்தார். இந்த வீடியோவில் செய்வதை யாரும் செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வுக்காகேவே இது பதிவிடப்படுகிறது.
மலைப் பாம்புகள் குவிந்து கிடக்க, விலங்கு நல ஆர்வலர் ஒருவர் அதன்மீது படுத்துக்கொண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை மேற்கொண்டார். இதுகுறித்த அவரின் இன்ஸ்டா வீடியோ வைரலாகி வருகிறது.
Snake Viral Video: பல மலைப்பாம்புகள் சூழ்ந்திருக்க, அதன் படுத்துக்கொண்டு தனது பிறந்தநாளை கொண்டாடிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
Python Viral Video: மலைப்பாம்பு வந்தது தெரியாமல் தொட்டிலில் குழந்தையை தாய் தாலாட்டி கொண்டிருக்கும் பகீர் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.