Rules to change from 1st June: ஜூன் 1 முதல் வங்கி, எல்பிஜி சிலிண்டர் விலை, ஐடிஆர் தாக்கல், சிறு சேமிப்பு மீதான வட்டி போன்ற பல திட்டங்களின் விதிகள் மாறும். இவை உங்கள் வாழ்விலும் பாக்கெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய, உங்களை பாதிகக்கூடிய மாற்றங்கள் என்ன என்பதை காணலாம்.
ஜூன் 1, 2021 முதல் நம் நாட்டில் சில அன்றாட செயல்முறைகளில் முக்கிய மாற்றங்கள் ஏற்படப்போகின்றன. வங்கித் துறை முதல் வருமான வரி தாக்கல் வரை சில முக்கியத் துறைகளில் இந்த மாற்றங்கள் இருக்கும்.
மிகப்பெரும் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Google மற்றும் Jio ஒன்றிணைந்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து மலிவான தொலைபேசிகளையும் மலிவான தரவையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளன.
கூகிள் நிறுவனம் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான ஒரு அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கூகிள் போட்டோஸ் இணையத்தில் கிடைக்கும் சிறந்த புகைப்பட சேமிப்பு தளங்களில் ஒன்றாகும். இதில், உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வரம்பற்ற அளவில் இலவசமாக சேமிக்கலாம்
கூகிள் தனது பாதுகாப்பை வலுப்படுத்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. கூகிள் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய பிறகு, நீங்கள் கடவுச்சொல்லை, அதாவது பாஸ்வர்டை உள்ளிட தேவை இருக்காது.
மைக்ரோசாப்டின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ், தங்களது 27 ஆண்டுகால உறவு முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.
பெரும்பாலும், பலர் கூகிளை ஒரு மருத்துவராகவே கருதுகிறார்கள். ஏதேனும் நோய் ஏற்பட்டால், கூட , அவர்கள் தங்கள் அறிகுறிகளை வைத்து மருந்துகளைத் தேட ஆரம்பிக்கிறார்கள். இது தங்களது உயிருக்கே ஆபத்து என்பதை பலர் உணருவதில்லை
BSNL reintroduced the Google Bundle offer for a promotional period: அரசாங்கத்திற்கு சொந்தமான டெல்கோ பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அறிமுக கால சலுகையாக கூகிள் பண்டல் சலுகையை மீண்டும் தொடங்கியுள்ளது.
BSNL பாரத் ஃபைபர், பயனர்களுக்கு கூகிள் நெஸ்ட் (Google Nest) மற்றும் கூகிள் மினி ஸ்மார்ட் (Google Mini Smart) சாதனங்களை மிகச் சிறந்த தள்ளுபடி விலையில் வழங்குகிறது.
கூகிள் மேப் உதவியுடன் பாதையில் சென்ற மாப்பிள்ளை ஊர்வம் ஒன்று பாதை மாறியது. வேறொரு இடத்தில், கூகுள் மேப் உதவியுடன் மலைப்பாதையில் சென்ற போது கார் கூர்மையான வளைவில் சிக்கி, தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ஆரக்கிள் உடனான நீண்டகால பதிப்புரிமைப் போரில் கூகுள் திங்களன்று ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது. ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையை உருவாக்க ஆரக்கிளின் மென்பொருள் குறியீட்டைப் பயன்படுத்துவது கூட்டாட்சி பதிப்புரிமைச் சட்டத்தை மீறவில்லை என்று கூறி அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ட்விட்டரில் உள்ள ஒரு அம்சம் Dark Mode என்பது. இதை மிகவும் எளிதில் அணுக முடியாதது என்பது தான் அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை. டிவிட்டரின் இந்த சிறப்பம்சத்தை செயலியின் அடிப்படையில் மாற்றம் செய்ய பல்வேறு வழிகளும் வழிமுறைகளும் உள்ளன.
கூகிள் சமீபத்தில் ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் இணைய இணைப்பு ((Internet Connection), இல்லாதபோது கூட சாதனங்களை இணைக்கலாம். அதாவது, மொபைலில் நெட்வொர்க் இணைப்பு இல்லாவிட்டாலும், வைஃபை தொடர்பான அனைத்து வேலைகளும் இந்த செயலியின் உதவியுடன் செய்யப்படும்.
கூகுள் தளத்தில் வெளியிடப்படும், தங்கள் உள்ளடக்கங்களுக்காக பணம் செலுத்த வேண்டும் உலகின் மிகவும் பிரபலமான தேடுதல் தளமான கூகிளை ஐரோப்பிய ஊடக நிறுவனக்கள் கோரி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய செய்தி நிறுவனங்களுக்கும் Google நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.