IPL 2024 Purple Cap: ஐபிஎல் 2024 சீசனில் எந்த பந்து வீச்சாளர் ஊதா நிற தொப்பியை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்கின்றனர். ஐந்து முக்கிய பந்து வீச்சாளர்களின் புள்ளி விவரங்களை அறிந்துக்கொள்ளுவோம்.
Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக முதன்முறையாக பேசியிருக்கும் ஹர்திக் பாண்டியா, 2015ஆம் ஆண்டை எப்போதும் என்னால் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
IPL 2024: கடந்த ஏலத்தில் ரூ.3.60 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஏலம் போன முக்கிய வீரர் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டுள்ளது.
Shubman Gill: சுப்மன் கில் மொஹாலியில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக புதிய கோச் ஒருவருடன் இந்த வலை பயிற்சியை மேற்கொண்டார்.
Mohammed Shami Out IPL 2024: ஐபில் 2024 தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளியேறினார். பிசிசிஐ கொடுத்த முக்கிய அப்டேட்.. ரசிகர்கள் சோகம்.
ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் தோனி தலமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத இருக்கின்றன.
மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடருக்கு திரும்பியிருக்கும் நிலையில் அவரை 24.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது. குஜராத் அணி கடுமையாக போட்டி போட்டபோதும் விடாமல் வாங்கிவிட்டது கேகேஆர்.
IPL Auction 2024: ஐபிஎல் மினி ஏலம் வரும் டிச. 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ள நிலையில், அதில் கடந்த சீசனில் இரண்டாமிடம் பிடித்த குஜராத் அணியின் பிளான் என்ன என்பதை இதில் காணலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை மீண்டும் குஜராத் அணியிடம் இருந்து வாங்கியது ஏன் என்ற காரணத்தை அந்த அணியின் முன்னாள் அனலிஸ்ட் ஹரிசங்கர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
IPL 2024 Auction: ஐபிஎல் 2024 சீசனை முன்னிட்டு நட்சத்திர இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.
ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், டிசம்பர் 12 ஆம் தேதி தான் உண்மையான கிளைமேக்ஸ் இருக்கிறது. அவர் அந்த அணியிலேயே விளையாடப்போகிறாரா என்பது தெரிய வரும்.
குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவை பல நூறு கோடிகளை திரைமறைவில் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை 2023-க்குப் பிறகு ரோஹித்துக்குப் பதிலாக ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிக்கு புதிய வீரர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, அதற்கு பொருத்தமானவர் ஹர்திக் பாண்டியா தான் எனக் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.