உடல் எடையை கூட்டுவது முதல் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு தீர்வாக அமைவது வரை அபூர்வ மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும் மங்குஸ்தான் பழங்களின் மருத்துவ குணங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
வெங்காயம் இல்லாத உணவை தினமும் பார்ப்பது அரிது. அதிலும் வெள்ளை வெங்காயம் பலரும் கேள்விப்பட்டிருக்கமாட்டார்கள். அப்படியான வெள்ளை வெங்காயத்தை சாப்பிட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பதை பார்க்கலாம்.
Benefits Of Hugging: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவிக்கொள்வதை 'கட்டிப்பிடி வைத்தியம்' என சொல்லப்பட்டிருக்கும். ஒருவரை கட்டுபிடிப்பது உடலில் எவ்விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை இதில் காணலாம்.
Drinking Milk with Ghee: பாலில் நெய் கலந்து குடிப்பதால் ஆரோக்கியம் மேம்படும். இது உடலில் வலிமையை அதிகரிக்கிறது. எந்த வேலையையும் நீண்ட நேரம் செய்ய முடியும்.
Health Benfits Of Aak Leaves: எருக்கஞ்செடி இலைகளில் காணப்படும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் பல நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. இது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மூட்டு வலி, பல் பிரச்சனைகளுக்கு பயன்படுகிறது.
Health Benefits: சூரியகாந்தி பூக்களுடைய விதைகளின் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மூளை வளர்ச்சி, நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்னைகளில் சிறந்த தீர்வாகவும் காணப்படுகிறது. அதுகுறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் முழுமையாக காணலாம்.
நடைப்பயிற்சியினால் நம் உடலில் பல நண்மைகள் உண்டாகிறது என்பது நமக்கு தெரியும். இருந்தாலும் நம்மில் பலர் உடலுக்கு அலுப்பு தரும் என்கிற காரணத்திற்காக நடைப்பயிற்சி மேற்கொள்ளாமலேயே பழகி விட்டோம்.
அழிஞ்சி பழம் அடிக்கடி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு விந்து கெட்டியாகி, அந்த விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, மலட்டுத்தன்மை குறைபாட்டை நீக்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது.
அசைவ உணவு உண்பவர்களுக்கு முட்டை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றன. ஆனால், சைவ உணவு உண்பவர்கள் முட்டைக்கு இணையான சத்துகளை பழங்களை சாப்பிட வேண்டும்.
கொலஸ்ட்ராலின் அதிகரிப்பு பிரச்சனை இருப்பவர்கள் கொத்தமல்லி விதைகளைப் பயன்படுத்தினால் நிவாரணம் பெறலாம். மேலும், எண்ணெய் மற்றும் இனிப்பு உணவைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை நீங்கள் வழக்கமாகச் சேர்த்துக்கொள்வது முக்கியம்.
Pimple Tips: முகப்பரு பிரச்சனை உள்ளோர் அதை தீர்க்க முடியாமல் காலம் காலமாக கவலலைப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். கவலை வேண்டாம், இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை உபயோகித்து பயன் பெறுங்கள்.
Benefits of Kissing: காதல், அன்பு போன்ற வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வுகளை நமது அன்புக்குரியோரிடம் நாம் முத்தத்தின் மூலம் வெளிப்படுத்துகிறோம். முத்தத்தால் அன்பை வெளிபடுவதுடன் வேறு சில மாற்றங்களும் நிகழ்வதாக சில ஆராய்ச்சிகள் தெரிவித்துள்னர்.
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
சுண்டைக்காய் பயன்கள்: சுண்டக்காயிலுள்ள ரிப்போப்ளேவின் வாய்ப் புண்ணையும், சொத்தைப் பல் உருவாவதையும் தடுக்கிறது. குரல் அடைப்பை சரி செய்வதற்கு சுண்டங்காய் உதவுகிறது.
நெருஞ்சில் பழங்கள் சிறுநீரிறக்கிகள், பாலுணர்வு தூண்டல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. முறையாக எடுத்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.