Benefits of pomegranate peel: மாதுளை தோலில் மிக அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. மாதுளையின் தோலில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன
Avocodo Medicinal Effects: ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் அவக்கேடா பழத்தில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் புற்றுநோயை தடுக்கின்றன
Red Guava Fruit: ஆரோக்கியத்திற்கு உகந்த கொய்யாப்பழங்களில், வெள்ளைக் கொய்யாவை விட சிவப்பு கொய்யாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு அதிகமாக உள்ளது, இரு வகை கொய்யாக்களில் எது சிறந்தது?
Health Benefits Of Cranberry: குருதிநெல்லி எனப்படும் கிரேன்பெர்ரி, ரத்த ஓட்டத்தை சீராக்கி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது என மருத்துவ ஆய்வு ஒன்று கூறுகிறது.
Litchi Health Benefits In Summer: பார்ப்பதற்கே அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும் லிச்சி பழம், விழுதி அல்லது விளச்சி என்றும் அழைக்கப்படுகிறது. அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவைமிக்க கனி இது
எல்லாப் பழங்களிலும் சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இலந்தை பழத்தில் என்னற்ற நன்மைகள் உள்ளது. இவை உண்பதற்கு சுவையாகவும், ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
Grapefruit benefits: கிரேப் ஃபுரூட், வித்தியாசமான தனிச்சுவையை கொண்ட பழம், சோடியம், கொழுப்பு, குளுட்டன் போன்ற எதுவும் இல்லாததால் உடல் எடையை குறைக்க உதவுகிறது
Healthy Fruit KIWI: ஆரோக்கிய மாயஜாலம் செய்யும் பழமான கிவியை தினசரி சாப்பிட்டால் என்ன ஆகும்? ஆரோக்கியமாகலாம்; அழகாகலாம், சருமத்தை ஜொலிக்கச் செய்யலாம்....
குறைவான கலோரிகளுடன், அதிக நார்ச்சத்தையும், குறைவான கொழுப்புச் சத்தையும் கொண்ட பழம் கொய்யா. இது உடல் எடையைக் குறைக்கவும், உடல் பருமனை அதிகரிக்காமல் பாதுகாப்பதிலும் உதவுகிறது.
பப்பாளி மரத்தின் உயரத்தில் தான் அதன் காய் இருக்கும். மிகவும் உயர்ந்த பலன்களை கொண்டுள்ள என் பழத்தை தலை நிமிர்ந்து பாருங்கள் என்று சொல்கிறதோ பப்பாளி மரம்?
இயற்கையின் கொடையான பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம் உண்டு. அவற்றில் சுலபமாக கிடைக்கும் பழங்கள் மலிவு விலையில் கிடைப்பதால், அதன் மதிப்பு பலருக்கு தெரிவதில்லை.
பல விதமான பழங்கள் இருந்தாலும், பல நூற்றாண்டுகளாக மக்கள் உண்டு வரும் பழங்கள் என்று பார்த்தால் பட்டியல் சிறியதாகவே இருக்கும். அப்படிப்பட பழங்களில் ஒன்று வில்வப் பழம்.தெய்வீகமான மரங்களில் ஒன்றாக கருதப்படும் வில்வ மரத்தில் விளையும் வில்வ பழத்தை ஸ்ரீபலம் என்றும் அழைப்பார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.