Viral Video Of A Woman Saying You Must Speak Hindi : மெட்ரோ ரெயிலில் சக பயணியை இந்தியில் பேச சொல்லி அதட்டிய பெண்ணின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் பேசுவதற்காக நாம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என நடிகை சுஹாசினி பேசிய பேச்சு சர்ச்சையாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புகளும் வெடித்து வருகின்றன.
இந்தி மொழி நமது தேசிய மொழி என்று கூறுவது தவறானது. அது அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்று. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று நடிகை மதுபாலா கருத்துத் தெரிவித்துள்ளார்.
"அலுவல் மொழிச் சட்டம் விதிமுறைகளை" மீறுகிறவர்களின் மீது உயர்நீதி மன்றம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு.
ஆசிரியர்களும் பணியாளர்களும் இந்தி மொழியைப் பயன்படுத்துவது குறித்து புவனேஸ்வர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), உத்தரவிட்டதை ஆளும் பிஜு ஜனதா தளம் (BJD) எதிர்த்துள்ளது.
வேறு ஒரு மொழி கற்க வேண்டும் எனில் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் தான் கூறியதாக, தனது சர்ச்சை கருத்துக்கு விளக்கமளித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.