இந்தியாவின் விரைவான வளர்ச்சியைக் கண்டு உலக சக்திகள் பொறாமைப்படுவதாகக் கூறி, அமெரிக்க வரிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.
Donald Trump Tax Big Beautiful Bill Passed : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட வரிக்குறைப்பு மசோதா பிரிதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்ப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜனநாயக கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான ஜோ பைடன் விலகியுள்ளார்.
நிஷா தேசாய் பிஸ்வால் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மற்றும் வெள்ளை மாளிகையில் உள்ள சர்வதேச மேம்பாட்டுத் திட்டங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் தனியார் துறை இரண்டிலும் பணியாற்றியுள்ளார்.
தமிழ் புத்தாண்டு, உகாதி, பைசாக்கி, நவராத்திரி, சோங்கிரான் போன்ற பண்டிகைகளைக் கொண்டாடும் தெற்காசிய மற்றும் தெற்கிழக்காசிய சமூகங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தபோது பற்பல சர்ச்சைகளின் நாயகனாக திகழ்ந்தவர் டொனால்ட் டிரம்ப். வெற்றி பெற்ற தொழிலதிபராக, மிகப் பெரிய செல்வந்தராக விளங்கிய டிரம்பின் மதிப்பு அவர் அமெரிக்க அதிபராக இருந்தபோது சற்று குறைந்தது. அவர் அளவுக்கு எந்தவொரு அமெரிக்க அதிபரும் விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை என்றே சொல்லலாம்.
2021 ஆம் ஆண்டின் அமெரிக்க குடியுரிமைச மசோதா நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அதிபர் ஜோ பைடன் கையொப்பம் இட்டு சட்டமாக்கப்பட உள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்கும் நாளில் நான்கு விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்பின் அதிபர் நாற்காலிக்கு அவர் டாட்டா காட்டும் நேரம் வந்துவிட்டது. ஆனால், அவர் தற்போது வெள்ளை மாளிகையில் இருப்பது குறித்து பல நகைச்சுவைகளும் நையாண்டிகளும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அதில் ஒன்று தான்#DiaperDon. அவர் வெள்ளை மாளிகையில் (White House) இருந்து வெளியேறுவதற்கு முன்னரே நெட்டிசன்கள் அவரை நெட்டித் தள்ளிவிடுவார்கள் போலும்...
அமெரிக்க அதிபர் தேர்தலில் பின்னடைவை சந்தித்திருக்கும் டொனால்ட் டிரம்பை, அவரது காதல் மனைவி மெலானியா விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த செய்திகளினால், தற்போது மெலனியா டிரம்ப் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜோ பிடன் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளது. ஒரு எளிய நடுத்தர வர்க்கத்திலில் பிறந்த ஜோ பிடன், உலகின் மிக சக்திவாய்ந்த நபராக இன்று உயர்ந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் எளிதான பயணம் அல்ல... மிக நீண்ட, ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய கடினமான பயணம்
ஒரு எளிய நடுத்தர வர்க்கத்திலில் பிறந்த ஜோ பிடன், உலகின் மிக சக்திவாய்ந்த நபராக இன்று உயர்ந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் எளிதான பயணம் அல்ல... மிக நீண்ட, ஏற்றத் தாழ்வுகளுடன் கூடிய கடினமான பயணம்
இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களால் அதிகம் விரும்பப்பட்ட H-1B உள்ளிட்ட பல்வேறு குடியேற்றமற்ற விசாக்களை இந்த ஆண்டு இறுதி வரை தடை செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளது.
ஜி 7 உச்சிமாநாட்டை ஒத்திவைக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா பிற நாடுகளும் இந்தக் குழுவில் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு இரு அரசாங்கத்திற்கு இடையேயான உறவு மட்டும் இல்லை, மக்களை மையமாகக் கொண்டவை என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
நாங்கள் வழியில் இருக்கிறோம், சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்.. என இந்தியில் பதிவிட்டுள்ளர்
இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ரோட்ஷோவில் 70 லட்சம் பேர் அல்ல, ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் எனத் தகவல்.
இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய டிரம்ப், எனக்கு பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவுவதாக கூறிய நிலையில், காஷ்மீர் பிரச்சினையில் எந்தவொரு மூன்றாம் தரப்பு பங்களிப்புக்கு வாய்ப்பில்லை என்பதை இந்தியா மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது!
தாலிபன் அமைப்பினரடன் மேற்கொள்ளப்பட இருந்த அமைதி உடன்படிக்கை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.