PM Modi : பகலில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிருங்கள் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.
Health Benefits Of Eating Ice Apples : வெயில் காலத்தில் அதிகம் விற்கப்படும் உணவு பொருட்களுள் ஒன்று, நுங்கு. இதனை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் ஏற்படும் தெரியுமா?
வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கோடை காலத்தில் டீ அதிகம் குடிப்பது உடலுக்கு நல்லது இல்லை. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுரை.
கோடைகாலத்தில் அதிக பாதிப்புகளை தவிர்க்க அதிக நீர் சத்துள்ள உணவுகளை தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் உடலை நன்கு பராமரிக்க முடியும்.
சமீப நாட்களாக தர்பூசணி பழத்தில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்து வரும் நிலையில் தர்பூசணி பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ICE WATER: வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பலரும் ஐஸ் தண்ணீரை விரும்பி குடிப்பார்கள். இருப்பினும் இது உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
கோடையில் ஆரோக்கியமாக இருக்க தொடர்ந்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், ஆற்றலை வழங்கி, சுறுசுறுப்பாக இருக்க உதவும் உணவுகளை கட்டாயம் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மிதமான உடற்பயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை அதிகரிப்பதன் மூலம் மனநலத்தையும் மேம்படுத்துகிறது.
நீரேற்றத்தை மையமாகக் கொண்ட காலை உணவு விருப்பங்களை உங்கள் காலை வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது, வெப்பமான கோடை நாட்கள் முழுவதும் நீங்கள் நன்கு நீரேற்றமாகவும் இருப்பதை உறுதிசெய்ய உதவும்.
கோடைக்காலத்தில் காரணமான உணவுகளை சாப்பிடுவது வயிற்றிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த சமயத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய சூழலில் பலரும் சிரமப்படும் ஒரு விஷயம் அதிகப்படியான உடல் எடை. இதனை சரி செய்ய மற்றும் உடல் வீக்கத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது தமிழகம் முழுவதும் கோடைகாலம் தொடங்கி உள்ளது. எனவே உங்கள் தினசரி பழக்கத்தில் சில மாற்றங்களை செய்வது ஒட்டுமொத்த உடலுக்கு நன்மை பயக்கும்.
ஒரு சிலருக்கு உடலில் எப்போதும் வலி இருந்து கொன்டே இருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஏன் வலி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பொதுவாக வேலைபளு காரணமாக தலைவலி ஏற்படுவது பொதுவானது. ஆனால் ஒரு சிலருக்கு அலுவலகத்திற்கு சென்றதுமே தலைவலி ஏற்படும். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
திடமான வாழ்க்கை பழக்கங்களை மேற்கொள்வதன் மூலமும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும் இளமை தோற்றத்தை பராமரிக்க முடியும்.
சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது அடிவயிற்றில் வலி அல்லது எரியும் உணர்வு ஏற்படலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூடுதல் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
Home Remedies For Constipation: உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
AC Side Effects: நாள் முழுவதும் நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் உடலில் சில பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை எப்படி தவிர்க்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்திய உணவுகளில் தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் தேங்காய் சாப்பிடலாமா? யார் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது மழைக்காலத்திலும் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இதனை தவிர்க்க வீட்டிலேயே சில எளிய வழிகளை பின்பற்றலாம். என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
இரவு நேரத்தில் ஏற்படும் கால் பிடிப்பை நிறுத்தவும், உங்கள் கால்களை நன்றாக உணரவும், கால் பிடிப்புகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ளலாம்.